ரூ.1.37 கோடியில் ஜாகுவார் எஃப் டைப் கார் அறிமுகம்!

ஓர் அழகான கன்வெர்ட்டிபிள் ஸ்போர்ட்ஸ் கார் மாடல் இந்திய சந்தையில் இன்று விற்பனைக்கு வந்துள்ளது. டாடா மோட்டார்ஸ் அங்கமாக செயல்படும் ஜாகுவார் நிறுவனத்தின் எஃப் டைப் ஸ்போர்ட்ஸ் ரக கன்வெர்ட்டிபிள் கார்தான் இது. கிளாசிக் இ டைப் காருக்கு மாற்றாக வந்திருக்கும் இந்த புதிய கார் இந்த ஆண்டுக்கான சிறந்த டிசைன் விருதை பெற்றுள்ளது.

உலக அளவில் பிற மார்க்கெட்டுகளில் வி6, வி6 எஸ், வி8 எஸ் ஆகிய 3 வேரியண்ட்களில் கிடைக்கும் நிலையில், இந்திய வாடிக்கையாளர்கள் வி6 எஸ் மற்றும் வி8 எஸ் ஆகிய வேரியண்ட்களில் புதிய ஜாகுவார் எஃப் டைப் காரை தேர்வு செய்துகொள்ளலாம். கூடுதல் விபரங்ககளை ஸ்லைடரில் காணலாம்.

விலை

விலை

மும்பை எக்ஸ்ஷோரூம் விலை

ஜாகுவார் எஃப் டைப் 3.0 லிட்டர் வி6 எஸ்: ரூ.1.37 கோடி

ஜாகுவார் எஃப் டைப் 5.0 லிட்டர் வி8 எஸ்: ரூ.1.61 கோடி

3.0 லி வி6 எஞ்சின்

3.0 லி வி6 எஞ்சின்

இந்த எஞ்சின் 375 எச்பி பவரையும், 460 என்எம் டார்க்கையும் அளிக்கும். 8 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டபுள் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் துணைபுரிகிறது.

 பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

3.0 லி வி6 எஸ் பெர்ஃபார்மென்ஸ்

0-100 கிமீ வேகத்தை 4.9 வினாடிகளில் தொட்டுவிடும்

மணிக்கு அதிகபட்சம் 262 கிமீ வேகத்தில் செல்லும்

 5.0 லி வி8 எஞ்சின்

5.0 லி வி8 எஞ்சின்

இந்த எஞ்சின் 490 எச்பி பவரையும், 625 என்எம் டார்க்கையும் வழங்கும். 8 ஸ்பீடு டபுள் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் துணைபுரியும்.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

5.0 லி வி8 பெர்ஃபார்மென்ஸ்

0-100 கிமீ வேகத்தை 4.5 வினாடிகளில் தொட்டுவிடும்.

மணிக்கு அதிகபட்சம் 299 கிமீ வேகத்தில் செல்லும்.

Most Read Articles
English summary
Arguably the most beautiful open top sports car available today, Jaguar F-Type has been launched in India. Unveiled to the world last year at the Paris Auto Show, the F-Type is considered the spiritual successor to the classic E-Type and is also the recipient of the 2013 World Car Design Of The Year Award.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X