ரூ.15 லட்சத்தில் வரும் பென்ஸ் கார் அறிமுகம் எப்போது? - விபரம்

வரும் மே மாதம் ஏ-கிளாஸ் சொகுசு ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த பென்ஸ் முடிவு செய்திருக்கிறது. இந்த காரில் 134 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.8 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 7 ஸ்பீட் டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸை கொண்டிருக்கும்.இந்த கார் முதலில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும். பின்னர், பாகங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ய பென்ஸ் திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய கார் மூலம் தனது மார்க்கெட் பங்களிப்பை வெகுவாக அதிகரித்துக் கொள்ள முடியும் என பென்ஸ் ஆணித் தரமாக நம்புகிறது. இதற்கு முக்கிய காரணம் விலை. ஆம். இந்த காரை ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சத்திற்குள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அறிமுகம் செய்யப்பட்டால் மார்க்கெட்டில் இருக்கும் மிகக்குறைந்த விலை சொகுசு காராக இருக்கும். எல்இடி ரன்னிங் லைட்ஸ், அலாய் வீல்கள், ஸ்டைலான பம்பர்கள், வசீகரமான முகப்பு கிரில் என்பதோடு கச்சிதமான சொகுசு காராக வர இருப்பதால் இப்போதே வாடிக்கையாளர் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பென்ஸ் ஏ கிளாஸ் - படங்கள்

பென்ஸ் ஏ கிளாஸ் - படங்கள்

பென்ஸ் ஏ கிளாஸ் - படங்கள்

பென்ஸ் ஏ கிளாஸ் - படங்கள்

பென்ஸ் ஏ கிளாஸ் - படங்கள்

பென்ஸ் ஏ கிளாஸ் - படங்கள்

பென்ஸ் ஏ கிளாஸ் - படங்கள்

பென்ஸ் ஏ கிளாஸ் - படங்கள்

பென்ஸ் ஏ கிளாஸ் - படங்கள்

பென்ஸ் ஏ கிளாஸ் - படங்கள்

பென்ஸ் ஏ கிளாஸ் - படங்கள்

பென்ஸ் ஏ கிளாஸ் - படங்கள்

பென்ஸ் ஏ கிளாஸ் - படங்கள்

பென்ஸ் ஏ கிளாஸ் - படங்கள்

பென்ஸ் ஏ கிளாஸ் - படங்கள்

பென்ஸ் ஏ கிளாஸ் - படங்கள்

பென்ஸ் ஏ கிளாஸ் - படங்கள்

பென்ஸ் ஏ கிளாஸ் - படங்கள்

பென்ஸ் ஏ கிளாஸ் - படங்கள்

பென்ஸ் ஏ கிளாஸ் - படங்கள்

Most Read Articles
English summary
We all knew that Mercedes will be completing its range of cars in India by launching its cheapest and smallest car, the A-Class. What we did not know was that the Mercedes A-Class will be launched in India in May 2013 itself.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X