நிசான்-மிட்சுபிஷி கூட்டணியில் உருவான மினி கார்!

டால் பாய் கான்செப்ட்டில் புதிய காரை நிசான்-மிட்சுபிஷி நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியிருக்கின்றன. கார் வடிவமைக்கும் செலவீனத்தை குறைக்கும் வகையில் கார் வடிவமைப்பை இணைந்து மேற்கொள்ள ஜப்பானிய நிறுவனங்களான நிசான்-மிட்சுபிஷி 2010ல் கூட்டணி அமைத்தன. இந்த இரு நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் இரண்டரை ஆண்டுகளில் புதிய கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிய மார்க்கெட்டுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரை இரு நிறுவனங்களும் வேறு வேறு பெயர்களில் விற்பனை செய்ய உள்ளன. நிசான் நிறுவனம் டேஸ் மற்றும் டேஸ் ஹைவே ஸ்டார் என்ற இரு வேரியண்ட்களிலும், மிட்சுபிஷி நிறுவனம் இகே வேகன் மற்றும் இகே கஸ்டம் என்ற பெயர்களில் விற்பனை செய்ய உள்ளது. ஆனால், இந்த காரை அயல்நாட்டு மார்க்கெட்டுகளில் அறிமுகம் செய்வது குறித்து தற்போது எந்த திட்டமும் இல்லை என இந்த கூட்டணி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிசான் டேஸ்

நிசான் டேஸ்

மிட்சுபிஷி இகே வேகன்

மிட்சுபிஷி இகே வேகன்

நிசான் டேஸ் ஹைவே ஸ்டார்

நிசான் டேஸ் ஹைவே ஸ்டார்

மிட்சுபிஷி இகே கஸ்டம்

மிட்சுபிஷி இகே கஸ்டம்

Most Read Articles
English summary
Nissan and Mitsubishi, both Japanese automobile manufacturers have come out with a new minivan product, which has been jointly developed by them.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X