இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் போலோ கிராஸ்ஓவர் சோதனை!

மஹாராஷ்டிர மாநிலம், புனே சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஃபோக்ஸ்வேகன் போலோவின் கிராஸ்ஓவர் மாடல் சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஸ்கோடா ஃபேபியா ஸ்கவுட் மாடலை ஒத்திருக்கும் இந்த புதிய கார் ஏராளமான கூடுதல் ஆக்சஸெரீஸ்களுடன் சோதனை செய்யப்பட்டுள்ளது.

அதிக கிரவுன்ட் கிளியரன்ஸ் கொண்டதாகவும், முன்புறம் கிளாடிங் மற்றும் ரூஃப் ரெயில்களுடன் மிக அசத்தலான தோற்றத்தை கொண்டுள்ளது போலோ கிராஸ். 75 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுடன் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. போலோ கிராஸ் காரின் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

போலோ கிராஸ் படங்கள்

போலோ கிராஸ் படங்கள்

போலோ கிராஸ் படங்கள்

போலோ கிராஸ் படங்கள்

போலோ கிராஸ் படங்கள்

போலோ கிராஸ் படங்கள்

போலோ கிராஸ் படங்கள்

போலோ கிராஸ் படங்கள்

போலோ கிராஸ் படங்கள்

போலோ கிராஸ் படங்கள்

போலோ கிராஸ் படங்கள்

போலோ கிராஸ் படங்கள்

போலோ கிராஸ் படங்கள்

போலோ கிராஸ் படங்கள்

போலோ கிராஸ் படங்கள்

போலோ கிராஸ் படங்கள்

Most Read Articles
English summary
Volkswagen's Polo Crossover has been spotted for the first time in Pune, India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X