முறையாக கார் ஓட்டுபவரை தேர்வு செய்யும் விதமாக மாருதி நிறுவனமும்- ஆட்டோகார் இந்தியா இணையதளமும் இணைந்து ஓட்டுனர் போட்டி ஒன்றை நடத்துகின்றன. இதில், வெற்றிபெறுவருக்கு மாருதி ஏ-ஸ்டார் பரிசாக காத்திருக்கிறது.முறையாக வாகனம் ஓட்டுவதையும்,
டீலர்களிடம் இணக்கமான உறவை பேணுவதிலும், திருப்திகரமான சேவை வழங்குவதிலும் டொயோட்டோ முன்னிலை வகிப்பதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவை வழங்குவதில் மாருதி நிறுவனம் முதலிடம் வகிக்கிறது. இந்த நிலையில், டீலர்களிடம் நல்ல
சந்தை போட்டியை சமாளிக்கும் விதமாக ஏராளமான மாற்றங்களுடன் வரும் புதிய ரிட்ஸ் காரின் புகைப்படங்களை சுஸுகி நிறுவனம் வெளியிட்டுள்ளது.புதிய வடிவமைப்பு மற்றும் வசதிகளுடன் ரிட்ஸ் காரை மாருதி விரைவில் விற்பனைக்கு கொண்டு வர
எதிர்பார்த்த அளவு பலன் இல்லை என்பதால் ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்வதை நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளதாக அமெரிக்க கார் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.அமெரிக்காவில் விளம்பரத்துக்கு செலவிடும் நிறுவனங்களின் பட்டியலில் ஜெனரல் மோட்டார்ஸ்
எத்தனை ஆண்டுகள் தவணைகள் போட்டாலும், குறைந்த வட்டியில் கார் கடன் வழங்கும் புதிய திட்டத்தை பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ)அறிமுகம் செய்ய உள்ளது.நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியாக பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ)
நீயா நானா கோபிநாத் போல ஜே லெனோ என்பவர் அமெரிக்காவின் பிரபல டாக் ஷோ தொகுப்பாளர். தவிர, ஸ்டான்ட் அண்ட் அப் காமெடியிலும் புகழ்பெற்றவர். இதுதவிர, இவருக்கு இன்னோரு முகமும் உண்டு.தீராத ஆட்டோமொபைல்
புதிதாக தயாராகும் பாலிவுட் படம் ஒன்றில் மாருதி எர்டிகா கார் முக்கிய பங்கு இருக்கும் வகையில் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம்.'மேரே டாட் கி மாருதி'(என் அப்பாவின் மாருதி) என்ற தலைப்பில் இந்த புதிய படம்
மினி எஸ்யூவி கார்களுக்கு மார்க்கெட்டில் சிறப்பான எதிர்காலம் இருப்பதை கார் நிறுவனங்கள் கணித்துவிட்டன. அனைத்து நிறுவனங்களும் ஒரு மினி எஸ்யூவி மாடலை களமிறக்குவதில் முனைப்பு காட்டி வருகின்றன.அந்த வகையில் அமெரிக்க கார் நிறுவனமான
விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்வதற்கு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு ரூ.50 கோடியை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜப்பானிய நிறுவனமான ஹோண்டா இந்திய இருசக்கர வாகன மார்க்கெட்டில் அதிவேக வளர்ச்சியை
மிட்சுபிஷி கார்களுக்கு நாளை முதல் 3 நாட்களுக்கு கோடைகால இலவச சர்வீஸ் முகாமை நடத்துகிறது ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்.ஜப்பானிய நிறுவனமான மிட்சுபிஷி ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கூட்டணியில் கார் விற்பனை செய்து வருகிறது. போதுமான
இந்தியாவில் விற்பனையாகும் மூன்றில் 2 கார்கள் வெள்ளை மற்றும் சில்வர் நிற கார்கள் என்று சமீபத்திய புள்ளி விபரம் தெரிவிக்கிறது.வாடிக்கையாளர்களை கவர போதும் போதும் எனும் அளவுக்கு தற்போது விதவிதமான கலர்களில் கார்கள்