கார்ல வீலிங் செஞ்சா எங்க போய் முடியது பாருங்க!!

கால் வீலிங் சாகசங்கள் பல சமயங்களில் விபரீதத்தில் முடிகின்றன. அதற்கு உதாரணம்தான் இந்த நிகழ்வு. டிராக் ரேஸில் நன்கு பயிற்சி பெற்றவரான டென்னிஸ் பெய்லி என்பவர் செய்த கார் வீலிங் சாகசமும் விபரீதத்தில்தான் முடிந்தது.

3,000எச்பி பவர் கொண்ட ஃபோர்டு மஸ்டாங் காரில் சாகசம் செய்வதற்காக பெய்லி சீறிப் பாய்ந்து புறப்பட்டார். சிறிது தூரத்திலேயே காரின் முன் பக்கம் தூக்கிக் கொண்டு பறந்தது. வேகத்தை சிறிது குறைத்து கீழே தணிந்த கார் மீண்டும் அசுற வேகத்தில் வீலிங் செய்ய பெய்லி முற்பட்டார்.

அப்போது எதிர்பாராத விதமாக கார் சாலையின் பக்கவாட்டில் இருந்த கான்கிரீட் தடுப்புச் சுவர் மீது மோதி பல்டி அடித்தது. அதில், கார் கடுமையான சேதமடைந்தது. ஆனால், காரில் பொருத்தப்பட்டிருந்த ஆன்ட்டி ரோல்பார் மூலம் அவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி பெய்லி தப்பினார். அந்த சிலிர்க்க வைக்கும் வீடியோவை ஸ்லைடரில் காணலாம்.
<center><iframe width="100%" height="450" src="//www.youtube.com/embed/XK3jWvNIqK4" frameborder="0" allowfullscreen></iframe></center>

Most Read Articles
English summary
Dennis Bailey, a professional Drag Racer was well prepared in 2010 when he lined up for a drag race in South Georgia Motorsports Park in Adel, Georgia. What happened next to his twin turbo 3,000 horsepower Mustang was just spectacular. As soon as he started off from the line, the front of his car lifts. Just when it looks like it's settling down, the car catches air again, much more than before, flips and crashes into a concrete barrier. It leaves a big cloud of dust and disappears behind the wall.&#13;
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X