கில்லர் திமிங்கிலம் போன்ற தோற்றத்துடன் நீர்மூழ்கி படகு

திமிங்கிலம் போன்ற தோற்றத்துடன் கூடிய புதிய நீர் மூழ்கி படகு ஒன்றை சீ ப்ரீச்சர் நிறுவனம் உருவாக்கியுள்ளது. தோற்றத்தில் மட்டுமல்ல செயலிலும் கூட திமிங்கலம் போன்று செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சக்திவாய்ந்த மோட்டார் உதவியுடன் இயங்கும் இந்த புதிய படகு, நீர்த்தடுப்பு வசதியுடன் கட்டப்பட்டுள்ளதால் தண்ணீருக்குள்ளும் சட்டென மூழ்கிச் செல்லும் திறன் கொண்டதாக இருக்கிறது.

இருக்கை வசதி

இருக்கை வசதி

இந்த படகில் இருவர் பயணிக்கலாம்.

இயக்கம்

இயக்கம்

இந்த படகின் காக் பிட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் லிவர் மூலம் இதன் துடுப்புகளை இயக்க முடியும்.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த படகில் 255 எச்பி பவர் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

வேகம்

வேகம்

தண்ணீருக்குள் மூழ்கிச் செல்லும்போது மணிக்கு அதிகபட்சமாக 40 கிமீ வேகத்தில் செல்லும்.

 நீர்மூழ்கி திறன்

நீர்மூழ்கி திறன்

தண்ணீருக்குள் 5 அடி ஆழம் வரை இந்த படகு மூழ்கி செல்லும் திறன் கொண்டது.

டேஷ்போர்டு

டேஷ்போர்டு

டேஷ்போர்டில் கார் போன்று ஸ்பீடோமீட்டர், டாக்கோமீட்டர் ஆகியவையும் எல்சிடி திரையும் பொருத்தப்பட்டிருக்கிறது.

இன்டிரியர்

இன்டிரியர்

இதில் வினைல் இருக்கையும், ஃபோம் அப்ஹோல்ஸ்டரியுடன் இன்டிரியர் பினிஷ் செய்யப்பட்டுள்ளது.

எரிபொருள் டேங்க்

எரிபொருள் டேங்க்

53 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் பொருத்தப்பட்டிருக்கிறது.

சுற்றுலா முக்கியத்துவம்

சுற்றுலா முக்கியத்துவம்

சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் இந்த படகை இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

திமிங்கிலம்தான்

திமிங்கிலம்தான்

தண்ணீருக்கு மேலே திமிங்கிலம் மேலே எழும்புவது போன்ற இந்த படகும் மேலே எழும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 அனுபவம் புதுமை

அனுபவம் புதுமை

இந்த படகின் உள்ளே அமர்ந்து தண்ணீருக்குள்ளும், தண்ணீரிலிருந்து மேலே எழும்புவதும் புதிய அனுபவமாக இருக்கும்.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X