பொம்மை கார்களை வைத்து புதிய நுட்பத்தில் எடுக்கப்பட்ட படங்கள்

By Saravana

பொம்மை கார்களை வைத்து நிஜ கார்கள் போன்று தோற்றமளிக்கும் வகையிலான இயற்கை பின்னணியுடன் புகைப் படங்களை எடுத்து அசத்தியுள்ளார் புகைப்பட கலைஞர் ஒருவர்.

மைக்கேல் பால் ஸ்மித் என்ற அந்த புகைப்பட கலைஞர் எடுத்துள்ள படங்ககள் மிக தத்ரூபமாகவும், நுணுக்கமாகவும் எடுக்கப்பட்டுள்ளன. இந்த படங்களை பார்க்கும் நீங்கள் நிச்சயம் சிலிர்க்க வைக்கும் என்பது உண்மை. அந்த படங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஸ்கேல் மாடல் சேகரிப்பு

ஸ்கேல் மாடல் சேகரிப்பு

மைக்கேலுக்கு இயற்கையிலேயே ஸ்கேல் மாடல் கார்களை சேகரிக்கும் பழக்கம் இருந்துள்ளது. 300க்கும் மேற்பட்ட பழைய கார்களின் ஸ்கேல் மாடல்களை அவர் சேகரித்து வைத்துள்ளார். அதை வைத்துத்தான் தற்போது இந்த படங்களை கேமரா ட்ரிக் மூலம் எடுத்துள்ளார்.

தத்ரூபம்

தத்ரூபம்

ஒரு மேஜையின் மீது வைக்கப்பட்ட ஸ்கேல் மாடல்களையும், அதன் பின்னணியில் தெரியும் மரங்களையும் கேமரா ட்ரிக் மூலம் நிஜ கார்கள் நிற்பது போன்று எடுத்துள்ளார். முந்தைய படத்தையும், இந்த படத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் எந்தளவு நுட்பமாக எடுத்துள்ளார் என்பது தெரியும்.

நம்புங்கள்

நம்புங்கள்

சாலையில் நிற்பது போன்று தெரியும் இந்த கார்கள் ஒரு மேஜையின் மீதுதான் நிறுத்தப்பட்டுள்ளன. என்ன, நம்ப முடியவில்லையா.. அடுத்த ஸ்லைடை பாருங்கள்.

இதுதான் அது...

இதுதான் அது...

இதுபோன்று, நிற்க வைத்து பின்புறத்தை மிக நெருக்கமாக இருக்கும் வகையில் புகைப்படங்களை எடுத்துள்ளார். அடுத்தடுத்த படங்களை பார்த்து ரசியுங்கள்.

பிற பொருட்கள்

பிற பொருட்கள்

மிக தத்ரூபமாக இருப்பதற்காக ஸ்கேல் மாடல் கார்களை தவிர, அட்டையில் தயாரிக்கப்பட்ட ஸ்கேல் மாடல் வீடுகளையும் பயன்படுத்தியுள்ளார்.

வித்தியாசம்

வித்தியாசம்

முந்தைய படத்திற்கும் இந்த படத்திற்கும் இருக்கும் வித்தியாசம் எந்தளவு இருக்கிறது பாருங்கள்.

தத்ரூபமான படங்கள்

தத்ரூபமான படங்கள்

பொம்மை கார்களை வைத்து தத்ரூபமான புகைப்படங்கள்.

தத்ரூபமான படங்கள்

தத்ரூபமான படங்கள்

மிக நுணுக்கமாக எடுக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று.

தத்ரூபமான புகைப்படங்கள்

தத்ரூபமான புகைப்படங்கள்

மனதுக்குள் ஜிலுஜிலுப்ப ஏற்படுத்தும் மைக்கேலின் கைவண்ணத்தில் இதுவும் ஒன்று.

தத்ரூபமான படங்கள்

தத்ரூபமான படங்கள்

நம்மை புதிய உலகுக்கு அழைத்துச் செல்லும் புகைப்படம்.

தத்ரூபமான படங்கள்

தத்ரூபமான படங்கள்

அடுத்த ஸ்லைடில் இதன் உண்மையான நுட்பத்தை பார்த்து ரசியுங்கள்.

தத்ரூபமான படங்கள்

தத்ரூபமான படங்கள்

முந்தைய படத்தில் மேஜையின் மீது நின்றிருக்கும் கார்கள் தற்போது இயற்கை எழில் சூழ்ந்த மாளிகையின் முன்பு நிற்பது போன்ற தோற்றத்தை தருகிறது.

தத்ரூபமான படங்கள்

தத்ரூபமான படங்கள்

வெறும் அட்டையை வைத்து ஒரு பிரம்மாண்ட மாளிகையை காட்டும் அற்புதம்.

தத்ரூபமான படங்கள்

தத்ரூபமான படங்கள்

தத்ரூபமான ஆட்டோமொபைல் புகைப்படங்கள்.

தத்ரூபமான புகைப்படங்கள்

தத்ரூபமான புகைப்படங்கள்

மிக தத்ரூபமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

தத்ரூபமான படங்கள்

தத்ரூபமான படங்கள்

கேமரா ட்ரிக் மூலம் எடுக்கப்பட்ட படங்கள் எப்படியிருந்தன. நிச்சயம் இது உங்களை ரசிக்க வைத்திருக்கும் என்று நம்புகிறோம்.

Most Read Articles
English summary
The art we are talking about are automotive themed recreations of scenes from a typical mid-20s American neighbourhood. What's special is that Michael Paul Smith uses only models to create the scene, but you'll find that hard to believe when you look at the photographs that are taken later. Take a look in the gallery above.
Story first published: Friday, October 25, 2013, 9:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X