நிலத்திலும், நீரிலும் செல்லும் ஆம்ஃபி பஸ்!

நிலத்திலும், நீரிலும் செல்லும் தகவமைப்பு கொண்ட பஸ் நியூயார்க், ஹஸ்டன் ஆற்றில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. நியூயார்க் நீர்வழி போக்குவரத்து கழகத்துடன் இணைந்து இந்த பஸ்சை ஸ்டேஜ்கோச் நிறுவனம் இயக்கி வருகிறது. இந்த பஸ்சின் பின்புறம் நீரில் நீந்தி செல்வதற்கு ஏதுவாக புரொப்பல்லர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதேபோன்று, தரையில் செல்வதற்கு ஏதுவாக டயர்களும் உள்ளன. இது சிறந்த போக்குவரத்து வாகனமாக இருப்பதாக ஸ்டேஜ்கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, இங்கிலாந்தில் இந்த பஸ் சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு இந்த பஸ்சின் சோதனை ஓட்டம் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பயணிகள் எண்ணிக்கை

பயணிகள் எண்ணிக்கை

இந்த பஸ்சில் 50 பேர் அமர்ந்து பயணம் செய்யலாம்.

சுற்றுலாவுக்கு மட்டும்

சுற்றுலாவுக்கு மட்டும்

சுற்றுலா துறையில் மட்டும் இந்த பஸ் இயக்கப்படும் என ஸ்டேஜ்கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது. சாதாரண போக்குவரத்தில் இந்த பஸ் பயன்படுத்தப்பட மாட்டாது என அந்த நிறுவனம் கூறியிருக்கிறது.

செலவீனம்

செலவீனம்

இந்த பஸ் 7 லட்சம் பவுண்ட் விலையில் ஹாலந்து நிறுவனமான ஸ்டேஜ்கோச் உருவாக்கியுள்ளது.

அதிக வாய்ப்பு

அதிக வாய்ப்பு

இந்த பஸ்சுக்கு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அமோக ஆதரவு இருப்பதாக ஸ்டேஜ்கோச் தெரிவித்துள்ளது.

ஆம்ஃபி பஸ்

ஆம்ஃபி பஸ்

ஆம்ஃபி பஸ்

ஆம்ஃபி பஸ்

ஆம்ஃபி பஸ்

ஆம்ஃபி பஸ்

ஆம்ஃபி பஸ்

ஆம்ஃபி பஸ்

ஆம்ஃபி பஸ்

ஆம்ஃபி பஸ்

ஆம்ஃபி பஸ்

ஆம்ஃபி பஸ்

Most Read Articles
English summary
Stagecoach has already tested the amfibus in Rotterdam, where it said the vehicle performed well. It is also involved in a joint project with New York Waterways operating an amfibus which does leisure trips on the Hudson River in New York.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X