ஆடி காரை புகாட்டியாக மாற்றி விற்பனை கில்லாடி லித்துவேனியர்!

By Saravana

லித்துவேனியாவில் பழைய காரை புதிய மாடலாக மாற்றும் கலைக்கு பெயர் போனவர்கள் போலும். சமீபத்தில் பழைய பென்ஸ் காரிலிருந்து புதிய காரை சொந்தமாக வடிவமைத்த ஓவியர் குறித்த செய்தியை வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில், அதே நாட்டை சேர்ந்த ஒருவர் தனது 17 ஆண்டு பழமையான ஆடி ஏ6 காரை புகாட்டி வேரான் காராக மாற்றியுள்ளார். அந்த அசத்தலான கார் எவ்வாறு கவர்கிறது என்பதை ஸ்லைடரில் காணலாம்.


 கூடுதல் விபரம்

கூடுதல் விபரம்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் கூடுதல் விபரங்களை காணலாம்.

தோற்றம்

தோற்றம்

கருப்பு, சிவப்பு வண்ணக் கலையில் இந்த காரை பெயிண்ட் செய்துள்ளார் இதன் உரிமையாளர். ஆங்காங்கே அலுமினிய வண்ணத்தையும் பூசியுள்ளனர். புகாட்டி பேட்ஜையும் பொருத்தியுள்ளனர்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 200 எச்பி பவரை அளிக்கும்2.8 லிட்டர் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது.

இன்டிரியர்

இன்டிரியர்

ஸ்டீயரிங் வீலிலும் புகாட்டி பேட்ஜ் கொடுக்கப்பட்டுள்ளது. லெதர் இன்டிரியர் மூலம் காரின் மதிப்பு கூட்டப்பட்டுள்ளது.

மதிப்பு

மதிப்பு

இந்த கார் 30,000 யூரோ மதிப்புடையதாக குறிப்பிடப்பட்டு விற்பனைக்கு உள்ளது.

Most Read Articles
English summary
If you want to buy a Bugatti Veyron but couldn't afford the multimillion dollar price tag, you're in luck as an interesting replica has just gone up for sale in Lithuania.
Story first published: Thursday, July 24, 2014, 11:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X