மலைக்க வைக்கும் உலகின் டாப்-25 சொகுசு சுற்றுலா கப்பல்கள்!!

கனவிலும் நினைத்து பார்த்திராத வசதிகள் கொண்ட சொகுசு சுற்றுலா கப்பல்கள் பலரின் சொர்க்கபுரியாக விளங்குகின்றன. சகல வசதிகளுடன் கூடிய இந்த சொகுசு கப்பல்களில் பயணம் செய்வதற்கு தற்போது உலக அளவில் அதிக ஆர்வம் இருக்கின்றன. இதனால், இந்த சுற்றுலா கப்பல்களின் சேவையும் அதிகரித்து வருகின்றன.

அந்த வகையில், உலகின் டாப்-25 சொகுசு சுற்றுலா கப்பல்களின் பட்டியலை ஸ்லைடரில் வழங்கியுள்ளோம். ஒவ்வொரு கப்பலுக்கும் தலா 2 ஸ்லைடுகள் வீதம் படங்களுடன் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

உலகின் டாப்-25 சொகுசு கப்பல்கள்

உலகின் டாப்-25 சொகுசு கப்பல்கள்

கப்பலின் எடை அடிப்படையில் இந்த செய்தி தொகுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஸ்லைடர் முதல் டாப்-25 கப்பல்களின் பட்டியலை காணலாம்.

Allure of the Seas

Allure of the Seas

உலகின் மிகப்பெரிய சுற்றுலா கப்பல்களை இயக்கும் ராயல் கரீபியன் நிறுவனத்தின் பிரம்மாண்டம்தான் இந்த சொகுசு கப்பல். கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் 1ந் தேதி முதல் பயணத்தை துவங்கியது. இந்த கப்பல் 1.2 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டது.

 கப்பலின் விபரம்

கப்பலின் விபரம்

இந்த சொகுசு கப்பல் 1,181 அடி நீளத்தையும், 2,52,282 டன் எடையையும் கொண்டது. மணிக்கு 41.9 கிமீ வேகத்தில் செல்லத்தக்கது. அதிகபட்சமாக 6,360 பயணிகள் தங்கும் வசதி கொண்டது.

Oasis of the Seas

Oasis of the Seas

இந்த சுற்றுலா சொகுசு கப்பலும் ராயல் கரீபியன் நிறுவனத்திற்கு சொந்தமானதுதான். கடந்த 2009ம் ஆண்டு பயணத்தை துவங்கியது. இந்த கப்பல் 1.4 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்டது.

கப்பல் விபரம்

கப்பல் விபரம்

இது 1,181 அடி நீளத்தையும், 2,25,282 டன் எடையையும் கொண்டது. இந்த கப்பலிலும் 6,360 பேர் பயணிகள் தங்கும் வசதியுடையது.

Norwegian Epic

Norwegian Epic

நார்வேஜியன் க்ரூஸ் லைன் நிறுவனம் சார்பில் இயக்கப்படும் நார்வேஜியன் மேஜிக் கப்பல் 1,55,873 டன் எடை கொண்டது. 1,181 நீளம் கொண்டது.

 கப்பல் விபரம்

கப்பல் விபரம்

இந்த சொகுசு கப்பலில் 5,183 பயணிகள் தங்கும் வசதி கொண்டது. கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பயணத்தை துவங்கியது. இது 19 அடுக்குகள் கொண்டது.

Freedom of the Seas

Freedom of the Seas

இந்த கப்பல் ராயல் கரீபியன் நிறுவனத்திற்கு சொந்தமானது. கடந்த 2006ம் ஆண்டு முதல் பயணத்தை துவங்கியது. அறிமுகம் செய்யப்பட்டபோது உலகின் மிகப்பெரிய சுற்றுலாக் கப்பல் என்ற பெருமை கொண்டதாக இருந்தது.

கப்பல் விபரம்

கப்பல் விபரம்

இந்த கப்பல் 1,112 அடி நீளமும், 1,54,407 டன் எடை கொண்டது. இந்த கப்பலில் 4,375 பயணிகள் தங்கும் வசதி கொண்டது.

 Liberty of the Seas

Liberty of the Seas

இதுவும் ராயல் கரீபியன் லைன் நிறுவனத்துக்கு சொந்தமானதே. 2007ம் ஆண்டு முதல் இயக்கப்படுகிறது.

கப்பல் விபரம்

கப்பல் விபரம்

1,112 அடி நீளமும், 1,54,407 டன் எடையும் கொண்ட இந்த கப்பலில் 4,375 பயணிகள் தங்கும் வசதியுடையது.

Independence of the Seas

Independence of the Seas

2008ம் ஆண்டு முதல் பயணத்தை துவங்கிய இந்த கப்பலும் ராயல் கரீபியன் நிறுவனத்துக்கு சொந்தமானதுதான்.

 கப்பல் விபரம்

கப்பல் விபரம்

இந்த கப்பல் 1,112 அடி நீளமும், 1,54,407 டன் எடையும் கொண்டது. அதிகபட்சமாக 4,375 பயணிகள் தங்கும் வசதி கொண்டதாக கட்டப்பட்டுள்ளது.

குயின் மேரி 2

குயின் மேரி 2

கடந்த 2004ம் ஆண்டு முதல் பயணத்தை துவங்கியது. இது கனார்டு லைன் நிறுவனத்துக்கு சொந்தமானது. 3 கால் பந்தாட்ட மைதானங்களை விட பெரியது.

கப்பல் விபரம்

கப்பல் விபரம்

1,130 அடி நீளம் கொண்ட இந்த கப்பல் 1,48,528 டன் எடையும் உடையது. இந்த கப்பலில் அதிகபட்சமாக 3,090 பயணிகள் தங்கும் வசதி கொண்டது.

Norwegian Breakaway

Norwegian Breakaway

கடந்த ஆண்டு தனது முதல் பயணத்தை துவங்கியது இந்த சொகுசு கப்பல். என்சிஎல் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.

கப்பல் விபரம்

கப்பல் விபரம்

1,46,600 டன் எடையும், 1,062 அடி நீளமும் உடைய இந்த சொகுசு கப்பலில் 4,028 பயணிகள் செல்லலாம்.

Royal Princess

Royal Princess

கடந்த ஆண்டு முதல் பயணத்தை துவங்கிய இந்த சொகுசு கப்பலை பிரின்சஸ் க்ரூசஸ் நிறுவனம் இயக்குகிறது.

 கப்பல் விபரம்

கப்பல் விபரம்

1,083 அடி நீளமும், 1,41,000 டன் எடையும் கொண்ட இந்த கப்பலில் 3,600 பயணிகள் செல்ல முடியும்.

MSC Divina

MSC Divina

கடந்த 2012ம் ஆண்டு முதல் பயணத்தை துவங்கிய இந்த கப்பலை எம்எஸ்சி க்ரூசஸ் நிறுவனம் இயக்குகிறது.

கப்பல் விபரம்

கப்பல் விபரம்

1,093 அடி நீளம் கொண்ட இந்த சொகுசு கப்பல் 1,39,400 டன் எடை கொண்டது. அதிகபட்சமாக 4,345 பயணிகள் செல்லும் வசதியுடையது.

MSC Preziosa

MSC Preziosa

கடந்த ஆண்டு முதல் பயணத்தை துவங்கிய இந்த கப்பலையும் எம்எஸ்சி க்ரூசஸ் நிறுவனம்தான் இயக்குகிறது.

கப்பல் விபரம்

கப்பல் விபரம்

1,093 அடி நீளம் கொண்ட இந்த சொகுசு கப்பல் 1,39,072 டன் எடை கொண்டது. இந்த கப்பலில் அதிகபட்சமாக 4,345 பயணிகள் செல்ல முடியும்.

 Navigator of the Seas

Navigator of the Seas

கடந்த 2002ம் ஆண்டு முதல் பயணத்தை துவங்கிய இந்த சொகுசு கப்பல் ராயல் கரீபியனுக்கு சொந்தமானது.

கப்பல் விபரம்

கப்பல் விபரம்

1,020 அடி நீளமும், 1,38,279 டன் எடையும் உடையது. அதிகபட்சமாக 3,807 பயணிகள் செல்ல முடியும்.

Mariner of the Seas

Mariner of the Seas

2003ல் முதல் பயணத்தை துவங்கிய இந்த சுற்றுலா கப்பல் ராயல் கரீபியன் நிறுவனத்துக்கு சொந்தமானதே.

 கப்பல் விபரம்

கப்பல் விபரம்

1,020 அடி நீளம் கொண்ட இந்த கப்பல் 1,38,279 டன் எடை கொண்டது. அதிகபட்சமாக 3,807 பேர் பயணிக்க முடியும்.

MSC Fantasia

MSC Fantasia

கடந்த 2008ல் முதல் பயணத்தை துவங்கிய இந்த கப்பல் எம்எஸ்சி க்ரூசஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது.

கப்பல் விபரம்

கப்பல் விபரம்

1,093 அடி நீளமும், 1,37,936 டன் எடையும் கொண்டது. அதிகபட்சமாக 3,900 பேர் சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்ல முடியும்.

MSC Splendida

MSC Splendida

கடந்த 2009ம் ஆண்டு முதல் பயணத்தை துவங்கிய இந்த கப்பலும் எம்எஸ்சி க்ரூசஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது.

 கப்பல் விபரம்

கப்பல் விபரம்

1,093 அடி நீளமும், 1,37,936 டன் எடை கொண்ட இந்த கப்பலில் அதிகபட்சமாக 3,900 பயணிகள் செல்ல முடியும்.

Explorer of the Seas

Explorer of the Seas

கடந்த 2000ம் ஆண்டு முதல் பயணத்தை துவங்கிய இந்த கப்பல் ராயல் கரீபியன் நிறுவனத்துக்கு சொந்தமானது.

கப்பல் விபரம்

கப்பல் விபரம்

1,020 அடி நீளமும், 1,37,308 டன் எடையும் கொண்டது. அதிகபட்சமாக 3,840 சுற்றுலா பயணிகள் தங்குவதற்கான வசதிகள் கொண்டது.

 Voyager of the Seas

Voyager of the Seas

ராயல் கரீபியன் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த சொகுசு கப்பல் 1,999ம் ஆண்டு முதல் பயணத்தை தொடங்கியது.

கப்பல் விபரம்

கப்பல் விபரம்

1,020 அடி நீளமும், 1,37,276 டன் எடையும் உடைய இந்த சொகுசு கப்பலில் 3,840 பயணிகள் செல்ல முடியும்.

Adventure of the Seas

Adventure of the Seas

கடந்த 2001ம் ஆண்டு முதல் சுற்றுலா சேவையில் ஈடுபட்டு வரும் இந்த சொகுசு கப்பல் ராயல் கரீபியன் நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்.

 கப்பல் விபரம்

கப்பல் விபரம்

1,020 அடி நீளமும், 1,37,276 டன் எடையும் உடைய இந்த கப்பலில் அதிகபட்சமாக 3,807 பயணிகள் செல்ல முடியும்.

Disney Fantasy

Disney Fantasy

கடந்த 2012ம் ஆண்டு முதல் பயணத்தை துவங்கிய இந்த கப்பல் டிஸ்னி க்ரூஸ் லைன் நிறுவனத்துக்கு சொந்தமானது.

 கப்பல் விபரம்

கப்பல் விபரம்

1,115 அடி நீளமும், 1,29,690 டன் எடையும் உடைய இந்த சொகுசு கப்பலில் அதிகபட்சமாக 4,000 பேர் பயணிக்க முடியும்.

 Disney Dream

Disney Dream

கடந்த 2011ம் ஆண்டு முதல் பயணத்தை துவங்கிய இந்த சொகுசு கப்பல் டிஸ்னி க்ரூஸ் லைன் நிறுவனத்துக்கு சொந்தமானது.

 கப்பல் விபரம்

கப்பல் விபரம்

இந்த கப்பல் 1,115 அடி நீளமும், 1,29,690 டன் எடையும் உடையது. அதிகபட்சமாக 4,000 பேர் பயணிக்க முடியும்.

Carnival Breeze

Carnival Breeze

கடந்த 2012ம் ஆண்டு முதல் பயணத்தை துவங்கிய இந்த சொகுசு கப்பல் கார்னிவல் க்ரூசஸ் லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது.

கப்பல் விபரம்

கப்பல் விபரம்

1,004 அடி நீளமும், 1,28,500 டன் எடையும் உடைய இந்த சொகுசு கப்பலில் அதிகபட்சமாக 4,724 பயணிகள் செல்லுவதற்கான வசதிகள் உண்டு.

 Carnival Dream

Carnival Dream

கடந்த 200ம் ஆண்டு முதல் பயணத்தை துவங்கிய இந்த கப்பலும் கார்னிவல் க்ரூஸ் லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானதே.

கப்பல் விபரம்

கப்பல் விபரம்

1,004 அடி நீளமும், 1,28,251 டன் எடையும் உடைய இந்த கப்பலில் 4,631 பேர் பயணிக்க முடியும்.

Carnival Magic

Carnival Magic

கார்னிவல் க்ரூஸ் லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான மற்றொரு சுற்றுலா கப்பல்தான் இது. கடந்த 2011ம் ஆண்டு முதல் பயணத்தை துவங்கியது.

 கப்பல் விபரம்

கப்பல் விபரம்

1,004 அடி நீளமும், 1,28,048 டன் எடையுடைய இந்த கப்பலில் 4,724 பயணிகள் செல்வதற்கான வசதிகள் கொண்டது.

Celebrity Reflection

Celebrity Reflection

கடந்த 2012ம் ஆண்டு முதல் பயணத்தை துவங்கிய இந்த சொகுசு கப்பல் செலிபிரிட்டி க்ரூசஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது.

கப்பல் விபரம்

கப்பல் விபரம்

1,047 அடி நீளமும், 1,26,000 டன் எடையுடைய இந்த கப்பலில் 3,046 பயணிகள் செல்ல முடியும்.

Celebrity Silhouette

Celebrity Silhouette

கடந்த 2011ம் ஆண்டு முதல் பயணத்தை துவங்கிய இந்த சொகுசு கப்பல் செலிபிரிட்டி க்ரூசஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது.

கப்பல் விபரம்

கப்பல் விபரம்

1,047 அடி நீளமும், 1,22,210 டன் எடையும் உடைய இந்த கப்பலில் 2,886 பேர் பயணிக்க முடியும்.

Most Read Articles
English summary
Biggest Cruise Ships in the World. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X