சாகச வித்தை காட்டிய பிஎம்டபிள்யூ, மினி கார்கள்... பார்வையாளர்கள் பரவசம்!

சீனாவில் பிஎம்டபிள்யூ எம்4 மற்றும் மினி கார்கள் காட்டிய சாகச வித்தை அனைவரையும் பரவசப்படுத்தியது.சீனாவை சேர்ந்த ஹன் யூயி மற்றும் தாய்வானை சேர்ந்த ஸாங் செங்ஜுன் ஆகியோரின் கையில் தாண்டாவமாடிய அந்த கார்களின் சாகசத்தை பார்வையாளர்கள் லயித்தனர்.

இரண்டு சக்கரத்தில் சென்ற மினி காரை சுற்றி சுற்றி வந்து பிஎம்டபிள்யூ எம்4 கார் அசத்தியது. இந்த புதிய கார் ட்ரிஃப்ட் கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. 60 வினாடிகள் நீடித்த அந்த சாகசத்தை கீழே உள்ள வீடியோவில் கண்டு பரவசமடையலாம்.
<center><iframe width="100%" height="450" src="//www.youtube.com/embed/zrYHy0yeKCU" frameborder="0" allowfullscreen></iframe></center>

Most Read Articles
English summary
BMW will be soon launching their M4 and M3 performance oriented vehicles in India. Recently Mini launched their new 3-door and 5-door models in India. They would like to mark this occasion by entering the Guinness Book of World Records together.&#13;
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X