ஹாலிவுட் சினிமாவில் ஒரே ஒரு காட்சிக்காக 132 கார்கள் பீஸ் பீஸ்!

ஆக்ஷன் பிரியர்களின் கண்களுக்கு விருந்து படைக்க காதலர் தினத்தன்று வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடித்திருக்கும் டை ஹார்டு- 5 ஹாலிவுட் சினிமாவில் 132 புதிய சொகுசு கார்களை அடித்து நொறுக்கி குப்பை கூளங்களாக்கியிருக்கின்றனர் அதுவும் ஒரு காட்சிக்காக.

அமெரிக்காவின் ஆக்ஷன் தயாரிப்பான இந்த படத்தை ஜான் மூரே இயங்கியிருக்கிறார். 20ந்த் செஞ்சூரி பாக்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இந்த படத்தில் பயன்படுத்தியிருக்கும் பெரும்பாலான கார்கள் மற்றும் வாகனங்கள் பென்ஸ் தயாரிப்புகள்தான். பல்வேறு பிராண்டுகளின் சொகுசு கார்கள் பயன்படுத்தியிருந்தாலும், அதிக அளவில் பென்ஸ் கார்கள், மினிவேன் மற்றும் டிரக்குகளை பயன்படுத்தியிருக்கின்றனர்.

இதுவரை எடுக்கப்பட்ட ஹாலிவுட் சினிமாவிலேயே கார் சேஸிங் காட்சிகளுக்காக அதிக செலவிடப்பட்ட காட்சியாக இந்த காட்சி கூறப்படுகிறது. படத்தில் 5 நிமிடங்கள் வரும் இந்த காட்சிக்காக நொறுக்கப்பட்ட கார்களின் மதிப்பு 11 மில்லியன் டாலர்களாம். இந்த படத்திற்காக நொறுக்கப்பட்ட கார்களில் லம்போர்கினி சூப்பர் காரும் அடக்கம்.

மேலும், சமீபத்தில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு மார்க்கெட்டுகளில் அறிமுகமான ஜி63 சொகுசு எஸ்யூவியை அதிக அளவில் பயன்படுத்தியிருக்கின்றனர். எல்லாம் ஜி63 எஸ்யூவியை உலக அளவில் பிரபலப்படுத்துவதற்காக என்று பென்ஸ் தரப்பு தகவல் கூறுகிறது. அந்த காட்சிகளை ஸ்லைடரில் பாருங்கள்.

கார்கள் தூள் தூள்

கார்கள் தூள் தூள்

முதல் வார நிலவரப்படி பாக்ஸ் ஆஃபிஸில் 25 மில்லியன் டாலர்களை இந்த படம் வசூலித்திருக்கிறதாம்.

கார்கள் தூள் தூள்

கார்கள் தூள் தூள்

புரூஸ் வில்லிஸ், ஜாக் ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கார்கள் தூள் தூள்

கார்கள் தூள் தூள்

கார்கள் தூள் தூள்

கார்கள் தூள் தூள்

கார்கள் தூள் தூள்

கார்கள் தூள் தூள்

கார்கள் தூள் தூள்

கார்கள் தூள் தூள்

கார்கள் தூள் தூள்

கார்கள் தூள் தூள்

கார்கள் தூள் தூள்

கார்கள் தூள் தூள்

கார்கள் தூள் தூள்

கார்கள் தூள் தூள்

கார்கள் தூள் தூள்

கார்கள் தூள் தூள்

கார்கள் தூள் தூள்

கார்கள் தூள் தூள்

கார்கள் தூள் தூள்

கார்கள் தூள் தூள்

கார்கள் தூள் தூள்

கார்கள் தூள் தூள்

கார்கள் தூள் தூள்

கார்கள் தூள் தூள்

படத்தில் பார்க்கும் காட்சியில் நொறுங்கப் போகும் நீல நிற வேன் பென்ஸ் ஸ்பிரின்ட்டர்.

கார்கள் தூள் தூள்

கார்கள் தூள் தூள்

பென்ஸ் யூனிமாக் சீறிப் பாயும் காட்சி

கார்கள் தூள் தூள்

கார்கள் தூள் தூள்

பிற வாகனங்களை நொறுக்கும் பென்ஸ் ஸீட்ராஸ்.

கார்கள் தூள் தூள்

கார்கள் தூள் தூள்

Most Read Articles
English summary
The Hollywood action feast new Diehard series ”A Good Day To Diehard” wrecked, crashed, destroyed a sum of 132 cars in the main chase scene in the movie, with a price tag of 11 million dollars for those cars damaged.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X