வித்தியாசம், விசித்திரம்... வகைவகையான ஹெல்மெட்டுகள்!!

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் எனப்படும் தலைக்கவசம் அத்தியாவசிய பாதுகாப்பு உபகரணமாக இருக்கிறது. இது அடிப்படை விஷயமாக இருந்தாலும், பலருக்கு பிறரிடமிருந்து தங்களை வித்தியாசப்படுத்திக் காட்ட வேண்டும் என்ற வேட்கை இருக்கிறது.

அவர்களுக்காகவே, வித்தியாசமும், விசித்திரமும் நிறைந்த தலைக்கவசங்கள் ஏராளமான டிசைன்களில் கிடைக்கிறது. அதில், மிகவும் பிரத்யேகத் தன்மை கொண்ட தலைக்கவசங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

01. ஸ்கல் ஹெல்மெட்

01. ஸ்கல் ஹெல்மெட்

மண்டை ஓடு டிசைனிலான இந்த ஹெல்மெட்டை டெவில் டெயில் கஸ்டம்ஸ் வடிவமைத்துள்ளது.

02. ஜீன்ஸ் ஹெல்மெட்

02. ஜீன்ஸ் ஹெல்மெட்

ஜீன்ஸ் கலாச்சார தாக்கத்தின் விளைவு...

03. சான்டா க்ளாஸ் ஹெல்மெட்

03. சான்டா க்ளாஸ் ஹெல்மெட்

சான்டா க்ளாஸை மனதில் வைத்து டிசைன் செய்யப்பட்ட ஹெல்மெட்.

04. வாலன்டினோ ராசி ஹெல்மெட்

04. வாலன்டினோ ராசி ஹெல்மெட்

பைக் பந்தய வீரர் ராஸி விழிபிதுங்குவது போன்ற ஹெல்மெட்.

05. பிக் ஸ்மைல்...

05. பிக் ஸ்மைல்...

பயப்படாதீங்க... பிக் ஸ்மைல் ஹெல்மெட்டாம்.

06. மூன்றுமே சூப்பரு...

06. மூன்றுமே சூப்பரு...

இது எப்படி இருக்கு!

07. பிளாக் ஹோஸ்ட் மாஸ்க்

07. பிளாக் ஹோஸ்ட் மாஸ்க்

பிளாக் ஹோஸ்ட் வீடியோ கேம் முகமூடி ஹெல்மெட்.

08. பிளாக் ஹோஸ்ட் ஹெல்மெட்

08. பிளாக் ஹோஸ்ட் ஹெல்மெட்

இதுவும் பிளாக் ஹோஸ்ட் ஹெல்மெட் வகைதான். ஆனால், வெள்ளை வண்ணத்திலும் வெளியிடப்பட்டது.

09. பிரேடேட்டார் ஹெல்மெட்

09. பிரேடேட்டார் ஹெல்மெட்

இந்த ஹெல்மெட்டுகள் குழந்தைகளை நிச்சயம் அச்சுறுத்தும். எனவே, குழந்தைகள் இருக்கும் இடத்தில் அணிந்து செல்வதை தவிர்த்தல் நலம்.

10. ஸ்டார் வார்ஸ் ஸ்ட்ராம்ட்ரூப்பர் ஹெல்மெட்

10. ஸ்டார் வார்ஸ் ஸ்ட்ராம்ட்ரூப்பர் ஹெல்மெட்

ஸ்டார் வார்ஸ் சினிமாவின் உந்துதலில் டிசைன் செய்யப்பட்ட ஹெல்மெட் மாடல் இது.

11. கோஸ்ட் லிமிடேட் எடிசன்

11. கோஸ்ட் லிமிடேட் எடிசன்

பன்டிட் நிறுவனத்தின் கோஸ்ட் லிமிடேட் எடிசன் மாடல் ஹெல்மெட்.

12. வெஸ்பா ஹெல்மெட்

12. வெஸ்பா ஹெல்மெட்

டேனியல் டான் சாங்க் கைவண்ணத்தில் உருவான ஹெல்மெட்.

13. மகளிர் மட்டும்

13. மகளிர் மட்டும்

கற்கள் பதிக்கப்பட்ட மகளிர் மட்டும் ஹெல்மெட்...!!

14. ஆண்களுக்கு மட்டும்

14. ஆண்களுக்கு மட்டும்

ஸ்பைக் ஹெர்ஸ்டைல் விரும்பிகளுக்கானது. எனவே, இது ஆண்களுக்கு மட்டும்...!!

15. ஹல்க் ஹெல்மெட்

15. ஹல்க் ஹெல்மெட்

நீங்க எப்பவுமே இப்படித்தானா, இல்ல இப்படித்தான் எப்போதுமா?

16. கார்பன் ஃபைபர் ரேஸிங் ஹெல்மெட்

16. கார்பன் ஃபைபர் ரேஸிங் ஹெல்மெட்

கார்பன் ஃபைபரில் செய்யப்பட்ட ஹெல்மெட். சாதாரண ஹெல்மெட்டைவிட இருமடங்கு கூடுதல் விலை கொண்டது.

17. சேகரிப்பாளர்களின் கனவு மாடல்

17. சேகரிப்பாளர்களின் கனவு மாடல்

படத்தில் இருப்பது சன்ஸ் ஆஃப் அனார்க்கி நிகழ்ச்சியை நடத்தியவர்களின் கையொப்பமிடப்பட்டது. இதனை சேகரிப்பாளர்களின் கனவு ஹெல்மெட்டாக குறிப்பிடுகிந்றனர்.

18. கஸ்டம் ஹெல்மெட்

18. கஸ்டம் ஹெல்மெட்

கலைநயமிக்க ஓவியத்திலான இந்த ஹெல்மெட் மாடல்களை பல நிறுவனங்கள் வெளியிடுகின்றன. விற்பனையிலும் இந்த வகை ஹெல்மெட்டுகளுக்கு அதிக வரவேற்பு உண்டு.

19. ஹார்லி ஹெல்மெட்

19. ஹார்லி ஹெல்மெட்

1970களை நினைவுப்படுத்தும் விதத்தில் ஹார்லி டேவிட்சன் பிராண்டில் பெல் கஸ்டமைஸ் நிறுவனம் வெளியிட்ட ஹெல்மெட் இது.

 ரீவு ஹெல்மெட்

ரீவு ஹெல்மெட்

இந்த ஹெல்மெட்டில் இருக்கும் கண்ணாடி மூலம் பின்புறத்தை காணும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

Most Read Articles
English summary
Here is a look at the top 25 helmet designs from around the world.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X