ஃபார்முலா-1 கார் விளையாட்டு சாதனம்: இங்கிலாந்தில் அறிமுகம்

உலகின் விலையுயர்ந்த ஃபார்முலா-1 சிமுலேட்டரை இங்கிலாந்தை சேர்ந்த காஸ்ட்கோ நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. சாதாரண வீடியோ விளையாட்டு சாதனங்கள் மற்றும் கம்ப்யூட்டரில் ரேஸிங் விளையாட்டுகளை விளையாடியும் திருப்தி அளிக்காதவர்களுக்காக இந்த புதிய சிமுலேட்டர் நிச்சயம் புதிய அனுபவத்தை தரும்.

இன்டெல் ஐ7 பிராசஸர், 16 ஜிபி ரேம், டிரிப்பிள் ஹெட் கிராபிக்ஸ் கார்டு மற்றும் விண்டோஸ் 7 இயங்கு தளத்தின் துணையுடன் இந்த சிமுலேட்டர் இயங்குகிறது. வயர்லெஸ் கீபோர்டு, மவுஸ், 23 இஞ்ச் ஸ்லிம் பெஸல் டிஎஃப்டி திரைகள் மற்றும் 5.1 சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

ஃபார்முலா-1 காரின் சேஸியில் இந்த சாதனங்கள் அனைத்தும் பொருத்தப்பட்டுள்ளது. எனவே, நிஜ காரை ஓட்டுவது போன்ற அனுபவத்தை பெற முடியும். மேலும், இந்த காரின் பாகங்கள் நிஜ ஃபார்முலா-1 கார்கள் போன்றே கார்பன் ஃபைபர் பாடி கொண்டிருக்கிறது. டயர்கள், சஸ்பென்ஷன், பிரேக் காலிபர்கள் என அத்துனையும் நிஜம். ரூ.75.2 லட்சத்தில் இந்த புதிய விளையாட்டு சாதனம் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் காஸ்ட்லி விளையாட்டு சாதனம்

உலகின் காஸ்ட்லி விளையாட்டு சாதனம்

இதுதான் தற்போது உலகின் காஸ்ட்லி விளையாட்டு சாதனம். நிஜ காரைவிட இந்த விளையாட்டு சாதனத்தின் விலை அதிகம்.

உலகின் காஸ்ட்லி விளையாட்டு சாதனம்

உலகின் காஸ்ட்லி விளையாட்டு சாதனம்

இதுதான் தற்போது உலகின் காஸ்ட்லி விளையாட்டு சாதனம். நிஜ காரைவிட இந்த விளையாட்டு சாதனத்தின் விலை அதிகம்.

உலகின் காஸ்ட்லி விளையாட்டு சாதனம்

உலகின் காஸ்ட்லி விளையாட்டு சாதனம்

இதுதான் தற்போது உலகின் காஸ்ட்லி விளையாட்டு சாதனம். நிஜ காரைவிட இந்த விளையாட்டு சாதனத்தின் விலை அதிகம்.

Most Read Articles
English summary
The UK division of Costco, a wholesale corporation, is offering a Formula One simulator for those who are not satisfied by the experience of playing a racing game on a regular gaming console or PC.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X