பந்தய சாலையில் புகையை கக்கிய ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட்

ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான கோஸ்ட் கார் பந்தயத்தில் சீறிப் பாய்ந்துள்ளது, அதுகுறித்த தகவல்களை இனி பார்க்கலாம்

By Azhagar

ஆடம்பர கார் விற்பனையில் உச்சம் தொட்ட நிறுவனமாக உள்ள ரோல்ஸ்-ராய்ஸின் சமீபத்திய அறிமுகம் கோஸ்ட். 6.6 லிட்டர் ட்வின் டர்போ வி12 எஞ்சினில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கார் 561 பிஎச்பி பவர் மற்றும் 780என்எம் வழங்கும் திறன் கொண்டது.

சீற்றத்துடன் சீறிப் பாய்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட்

சிடான் வடிவமைப்பில் தயாராகியுள்ள ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் பல ரேஸ் கார்களுக்கும் சவால் விடும் அளவிற்கான திறனை பெற்றுள்ளது. இருந்தாலும் ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் பந்தயங்களில் களமிறங்குமா என்றால், இன்று ஆம் என்று சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் அரபு நாட்டை சேர்ந்த ஒருவர் கோஸ்ட் காரை வாங்கியுள்ளார். அதனுடைய வேகத்திறனை உலகிற்கு காட்ட விரும்பிய அவர், கோஸ்ட் காரை ஒரு பந்தயத்தில் புகையை கக்கும் வகையில் பங்கெடுக்க வைத்துள்ளார்.

சீற்றத்துடன் சீறிப் பாய்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட்

பந்தயத்தில் சீறிப் பாய்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் கார், எந்தவிதமான சேதாரமும் இல்லாமல், மற்ற ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு சவால் விடும் வகையில் ட்ராக்கில் பறந்துள்ளது.

சீற்றத்துடன் சீறிப் பாய்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட்

வேகத்திறனுக்காக பொருத்தப்பட்டுயிருந்த தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறு செயல்பட்ட கோஸ்ட், 12.98 நொடியில் 177 கிலோ மீட்டர் வேகத்தை அடைந்து மிரட்டி உள்ளது.

சீற்றத்துடன் சீறிப் பாய்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட்

12 நொடியில் 177 கிலோ மீட்டர் வேகத்தை அடைவது ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு சாதரணம் தான் என்றாலும், ஆடம்பர வாகன உலகில் அரசனாக இருக்கும் ரோல்ஸ்-ராய்ஸின் படைப்பில் இப்படி ஒரு வேகம் கிடைப்பது, காரை வைத்திருக்கும் உரிமையாளர்கள் நிச்சயமாக பெருமைகொள்ள வேண்டியது.

சீற்றத்துடன் சீறிப் பாய்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட்

மார்கெட்டில் ரோல்ஸ் ராய்ஸுடன் எப்போதும் மல்லுக்கு நிற்கும் பெண்ட்லி நிறுவனத்தின் புதிய படைப்பு கோஸ்ட் காருக்கு ஏற்றவாறான தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறு போட்டி போட்டுக்கொண்டு தயாராகி வருகிறது.

சீற்றத்துடன் சீறிப் பாய்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட்

பெண்டகயா எஸ்யூவி என்று பெண்ட்லி பெயரிடப்பட்டுள்ள அந்த காரின் செயல்திறனை அறிய, இன்னும் பல நாட்கள் காத்திருக்கவேண்டும்.

ட்ராக்கில் ரேஸ் காருக்கு இணையாக மிரட்டிய ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் காரின் புகை கக்கும் விடியோவை பார்க்கவேண்டுமா? அப்படியே வீடியோவின் தம்நெய்லை அமுக்கவும்.

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

விஜய் மல்லையாவின் ஃபார்முலா-1 காரை காய்ச்சி எடுக்கும் நெட்டிசன்கள்!

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

270 கிமீ வேகத்தில் பறந்த கார்: உயிரை கையில் பிடித்து பயணித்த ஃபேஸ்புக் நிறுவனர்!

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

கார் மீது மோதி சுக்குநூறான கவாஸாகி சூப்பர் பைக்...!!

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

இனி ஆதார் எண் இல்லாமல் வாகனங்களை பதிவு செய்ய முடியாது!

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

ஃபோர்ஸின் ஃபார்முலா 1 பந்தயத்திற்கான கார் அறிமுகம்!

பென்ட்லியின் புதிய பென்டா காரின் புகைப்படங்கள்

Most Read Articles
English summary
The bespoke Rolls-Royce Ghost is powered by a twin-turbocharged 6.6-liter V12 engine churning out a massive 561bhp and 780Nm of peak torque
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X