கூடுதல் பாரம் ஏற்றிய வாகனங்களால் சாலைகளில் அச்சுறுத்தல்கள்!

By Saravana

அனுமதிக்கப்பட்டதைவிட அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் சாலையில் பெரும் ஆபத்துக்களும், அச்சுறுத்தல்களும் ஏற்படுகின்றன. கடந்த 2005ம் ஆண்டில் சாலைகளில் கூடுதல் பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களை இயக்குவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

இருப்பினும், கூடுதல் சுமை ஏற்றிச் செல்லும் போக்கு தொடர்ந்து இருந்து வருகிறது. சாலையை அடைத்துக் கொண்டு செல்லும் இதுபோன்ற வாகனங்களில் ஏற்றிச் செல்லப்படும் பொருட்கள் எந்தநேரத்திலும் கீழே விழும் ஆபத்து இருக்கிறது. இதனால், சாலையில் வரும் பிற வாகனங்களில் வருவோரின் உயிருக்கும், உடலுக்கு அதிக ஆபத்துக்கள் இருக்கின்றன.

கூடுதல் சுமை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான அபராத விதிகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. இருப்பினும், ஒட்டுமொத்தமாக சாலையில் கூடுதல் சுமை ஏற்றிச் செல்வதை தடுப்பதற்காகவே உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்த மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதே உண்மை. கூடுதல் சுமை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் படங்களை ஸ்லைடரில் தொகுத்துள்ளோம்.

ஆயுள் குறைவு

ஆயுள் குறைவு

குறிப்பாக, 10 சதவீதம் கூடுதல் சுமை ஏற்றிச் செல்லும் வாகனத்தின் ஆயுள் 35 சதவீதம் வரை குறையுமாம். எஞ்சின் ஆயுளும் குறைந்துவிடும் என்கிறது ஆட்டோமொபைல் துறையின் ஆய்வுகள்.

சுமை அளவு

சுமை அளவு

10 சக்கரங்கள் கொண்ட வாகனங்கள் 10.5 டன் வரையிலும், 16 சக்கரங்கள் கொண்ட வாகனங்கள் 15 டன் வரையிலும் அதிகபட்சமாக சுமையை ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பல டிரக்குகள் இந்த வரம்பை மீறீயே எடுத்துச் செல்கின்றன.

நெடுஞ்சாலை அச்சுறுத்தல்

நெடுஞ்சாலை அச்சுறுத்தல்

நெடுஞ்சாலையில் செல்லும் 50 சதவீத டிரக்குகள் வரம்பை மீறிய சுமையை ஏற்றிச் செல்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

வைக்கோல் டிரக்குகள்

வைக்கோல் டிரக்குகள்

தமிழகத்தில் கேரளாவுக்கு வைக்கோல் கட்டுகளை ஏற்றிச் செல்லும் டிரக்குகளால் நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசலும், மலைச்சாலைகளில் விபத்துக்களும் நிகழ்கின்றன.

கட்டுப்பாடு இருக்காது

கட்டுப்பாடு இருக்காது

கூடுதல் சுமை ஏற்றி வரும் வாகனங்களில் பிரேக் மற்றும் ஸ்டீயரிங் ஆகியவை முழு கட்டுப்பாட்டில் இருக்காது என்பதால் விபத்து ஆபத்து அதிகமாக இருக்கிறது.

அபராதம்

அபராதம்

இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தின் விதி 194ன் படி கூடுதல் பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு ரூ.2,000 வரை அபராதம் விதிக்கலாம். மேலும், ஒவ்வொரு டன் கூடுதலாக ஏற்றப்பட்டுள்ளதற்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்க வழிவகை இருக்கிறது.

காவல்துறை நடவடிக்கை

காவல்துறை நடவடிக்கை

கூடுதல் பாரம் ஏற்றப்பட்ட வாகனங்களின் படங்களை தொடர்ந்து பார்க்கலாம். அனைத்து நாடுகளிலுமான கூடுதல் சுமை ஏற்றப்பட்ட படங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

கூடுதல் சுமை வாகனங்கள்

இந்த பாரம் போதுமா... இன்னும் கொஞ்சம் வேணுமா?!

கூடுதல் சுமை ஏற்றிய வாகனங்களால் சாலை பாதுகாப்பு அச்சுறுத்தல் - படங்களின் தொகுப்பு.

பட்டியலில் இதையும் சேர்த்துக்கோங்க.

இன்றையே ஃபேஸ்புக் வீடியோவை காணத்தவறாதீர்!

Post by DriveSpark Tamil.

Most Read Articles
Story first published: Thursday, April 24, 2014, 12:10 [IST]

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X