பின்புற இருக்கையில் ஸ்டீயரிங் வீல்... அனாயசமாக ஓடும் கார்!!

காரின் மையப்பகுதியில் ஸ்டீயரிங் மற்றும் கியர் லிவர்களை பொருத்தி காரை மாற்றியமைத்துள்ளார் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டை சேர்ந்த கார் டியூனர்.

நிசான் பேட்ரல் எஸ்யூவியில் இதேபோன்று மாற்றி அதனை அனாயசமாகவும் ஓட்டிக் காட்டுகிறார் கிங் ஆஃப் கஸ்டமஸ் நிறுவனத்தை சேர்ந்த அந்த டியூனர். விசித்திரமான அந்த எஸ்யூவியை ஸ்லைடரில் காணலாம்.

ஒண்ணுமே இல்லை...

ஒண்ணுமே இல்லை...

முன்வரிசை இருக்கையில் இரண்டு பயணிகள் அமர்வதற்கான இருக்கை வசதி மட்டும் உண்டு. காரின் கட்டுப்பாட்டு அமைப்புகள் நடுவரிசைக்கு சென்றுவிட்டன.

எல்லாம் பின்னாடி...

எல்லாம் பின்னாடி...

ஸ்டீயரிங் வீல், கிளட்ச், ஆக்சிலேட்டர் பெடல்கள், கியர் லிவர் என அனைத்தும் நடு வரிசை இருக்கையில் அமைக்கப்பட்டுள்ளது.

ஓட்டுவோம்ல...

ஓட்டுவோம்ல...

நடு வரிசையில் மத்தியில் கார் ஸ்டீயரிங் அமைக்கப்பட்டிருப்பதால், போதிய பார்வை திறன் இல்லையெனினும், வெகு லாவகமாக இந்த எஸ்யூவியை ஓட்டிக் காட்டுகிறார் அவர்.

டிரைவிங்

டிரைவிங்

இந்த காரை அனாயசமாக ஓட்டுகிறார் அந்த டியூனர். அதை பார்க்க அடுத்த ஸ்லைடில் வீடியோ இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

பேக் சீட் டிரைவிங்

வீடியோவை பார்த்து மகிழுங்கள்.

Most Read Articles
English summary
It is a modified Nissan Patrol SUV in which the controls, steering, foot pedals and everything, is center mounted and shifted to the rear seats. The person who came up with this crazy idea is from a United Arab Emirates based auto tuning shop, King of Customs.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X