ஃபோல்டிங் சைக்கிள்... மடக்கி வைத்து எடுத்துச் செல்லலாம்

எளிதாக பிற இடங்களுக்கு மடக்கி வைத்து எடுத்துச் செல்லும் வகையிலான கான்செப்ட் நிலை சைக்கிள் இது. போலந்தை சேர்ந்த மாணவர் டேவிட் ஃபியோனிக் வடிவமைத்துள்ள இந்த சைக்கிளுக்கு 'டூபைக்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஆரஞ்ச் கவுன்ட்டி சாப்பர்ஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியால் இந்த சைக்கிளை வடிவமைக்க உந்துதல் ஏற்பட்டதாக டேவிட் கூறியிருக்கிறார். தற்போது கான்செப்ட் நிலையில் இருந்தாலும், இதனை உற்பத்தி நிலைக்கு கண்டிப்பாக எடுத்துச் செல்ல முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனை எளிதாக மடக்கி வைத்து கார் மற்றும் இதர வாகனங்களில் எடுத்துச் செல்ல முடியும் என்பதே இதன் சிறப்பு.

ஃபோல்டிங் சைக்கிள்

ஃபோல்டிங் சைக்கிள்

ஃபோல்டிங் சைக்கிளின் படங்கள்.

ஃபோல்டிங் சைக்கிள்

ஃபோல்டிங் சைக்கிள்

ஃபோல்டிங் சைக்கிளின் படங்கள்.

ஃபோல்டிங் சைக்கிள்

ஃபோல்டிங் சைக்கிள்

ஃபோல்டிங் சைக்கிளின் படங்கள்.

ஃபோல்டிங் சைக்கிள்

ஃபோல்டிங் சைக்கிள்

ஃபோல்டிங் சைக்கிளின் படங்கள்.

ஃபோல்டிங் சைக்கிள்

ஃபோல்டிங் சைக்கிள்

ஃபோல்டிங் சைக்கிளின் படங்கள்.

ஃபோல்டிங் சைக்கிள்

ஃபோல்டிங் சைக்கிள்

ஃபோல்டிங் சைக்கிளின் படங்கள்.

ஃபோல்டிங் சைக்கிள்

ஃபோல்டிங் சைக்கிள்

ஃபோல்டிங் சைக்கிள் படங்கள்.

Most Read Articles
English summary
For those who are increasingly becoming eco-conscious there are a number of different areas in which they are trying to leave a smaller eco-footprint. One great new product that has been discovered is the Dubike Folding Bicycle.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X