ஒன்இந்தியா கூப்பன் தளம் வழங்கும் புத்தாண்டு சேமிப்புச் சலுகைகள்!

ஒன்இந்தியா கூப்பன்ஸ் தளம் வழங்கும் ஜனவரி மாத சேமிப்புச் சலுகைகள் குறித்த விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

Written By:

ஒன்இந்தியா கூப்பன்ஸ் தளம் மற்றும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் சார்பில் வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தை சிறந்த சேமிப்புடன் கொண்டாடுவதற்கான சில திட்டங்களை ஒன்இந்தியா கூப்பன்ஸ் தளம் வழங்குகிறது. பழைய இருசக்கர வாகனங்களை கொடுத்து புதிய இருசக்கர வாகனங்களை பேடீம் மூலமாக வாங்குவோருக்கு ரூ.8,000 மதிப்புடைய கேஷ்பேக் ஆஃபரை பெறும் வாய்ப்புள்ளது. இந்த ஆஃபரை இப்போதே பெறுவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்.

ஜனவரியில் பேடீம் வழங்கும் 10 சிறந்த சேமிப்புச் சலுகைகள் குறித்த விபரங்களை கீழே பார்க்கலாம். பேடீம் ஆஃபர் கூப்பன்களை பெறுவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்.

  • ரெனோ க்விட் காரை பேடீம் தளத்தில் முன்பதிவு செய்வோர் முன்பணத்தில் 50 சதவீதம் வரை கேஷ்பேக் பெறும் வாய்ப்புள்ளது.
  • மஹிந்திரா எஸ்யூவியை பேடீம் தளத்தில் ரூ.10,000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்வோர் ரூ.2,000 வரை கேஷ்பேக் சலுகையை பெறும் வாய்ப்புள்ளது.
  • இந்தியா முழுவதும் பைக், ஸ்கூட்டர்களை வாங்குவோர் ரூ.5,000 வரை கேஷ்பேக் சலுகையை பெறலாம்.
  • யமஹா நிறுவன தயாரிப்புகள் மீது ரூ.4,000 கேஷ்பேக் சலுகையை பெறலாம்.
  • சுஸுகி ஜிக்ஸெர் பைக்கை முன்பதிவு செய்வோர் ரூ.3,000 கேஷ்பேக் சலுகையையும், பைக் ஜாக்கெட்டை இலவசமாக பெறலாம்.
  • ஹோண்டா இருசக்கர வாகனங்களை வாங்குவோர் ரூ.4,000 கேஷ்பேக் சலுகையை பெறலாம்.
  • ரெனோ கார்கள் மீது ரூ.5,000 வரை கேஷ்பேக் சலுகையை பெற முடியும்.
  • பட்ஜெட் விலை இருசக்கர வாகனங்கள் ரூ.40,000லிருந்து வாங்கும் வாய்ப்பு இங்குள்ளது.
  • ஸ்போர்ட்ஸ் பைக்குகள் ரூ.75,000 விலையில் இருந்து கிடைக்கிறது.
  • மின்சார பைக்குகள் ரூ.20,000 விலையில் இருந்து கிடைக்கிறது.

ஒன்இந்தியா குழும தளங்களில் மிக விரைவாக பிரபலமடைந்து வரும் தளமாக ஒன்இந்தியா கூப்பன்ஸ் மாறி உள்ளது. வெகு விரைவாக சிறப்பான வாசகர் மற்றும் வாடிக்கையாளர் அடித்தளத்தை பெற்றுள்ளது. மேலும், ஆன்லைன் வர்த்தக தளங்களில் வழங்கப்படும் சேமிப்புச் சலுகைகளை வாசகர்களுக்கு உரிய முறையில் அளித்து பணத்தை சேமிக்கும் வாய்ப்பை வழங்குகிறது ஒன்இந்தியா கூப்பன்ஸ் தளம். இங்கு வழங்கப்படும் சேமிப்புச் சலுகைகள் குறித்த விபரங்கள் 100 சதவீதம் நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கும் என்று உறுதி வழங்குகிறோம். எனவே, நம்பிக்கையுடன் ஒன்இந்தியா கூப்பன்ஸ் தளம் வழங்கும் சேமிப்புச் சலுகைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி பயன்பெற வேண்டுகிறோம்.

புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக்கின் படங்கள்!

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
Story first published: Friday, January 6, 2017, 18:00 [IST]
English summary
Oneindia Coupons and Drivespark wishes all its users a happy & prosperous 2017. Get ready to grab some amazing offers this new season.
Please Wait while comments are loading...

Latest Photos