மணிக்கு 209 கிமீ பறக்கும் ஹோண்டா டிராக்டர்!

மணிக்கு 209 கிமீ வேகத்தில் செல்லும் புல் நறுக்கும் எந்திரம் கொண்ட டிராக்டர் ஒன்றை ஹோண்டா நிறுவனம் வடிவமைத்து வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

பிரிட்டிஷ் டூரிங் கார் சாம்பியன்ஷிப் போட்டியின் தற்போதைய சாம்பியனும், தனது பார்ட்னருமான டீம் டைனமிக்ஸ் குழுவுடன் இணைந்து இந்த டிராக்டரை உருவாக்கியுள்ளது ஹோண்டா.

பைக் எஞ்சின்

பைக் எஞ்சின்

இந்த டிராக்டரில் ஹோண்டாவின் விடிஆர் ஃபயர்ஸ்டார்ம் ஸ்போர்ட்ஸ் பைக்கின் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

பவர்

பவர்

இந்த டிராக்டரில் பொருத்தப்பட்டிருக்கும் பைக் எஞ்சின் 109 எச்பி சக்தியையும், 96 என்எம் டார்க்கையும் வழங்கும் வல்லமை கொண்டது. 6 ஸ்பீட் பேடில் ஷிப்ட் கியர் பாக்ஸ் கொண்டிருக்கிறது.

நாமகரணம்

நாமகரணம்

ஹோண்டாவின் எச்எஃப் 2620 லான் மூவர்தான் இவ்வாறு அதிவேக டிராக்டராக மாற்றப்பட்டுள்ளது. இதனை ஹோண்டா மீன் மூவர்(Mean Mover) என்று அழைக்கிறது.

 பிளாஸ்டிக் பாகங்கள்

பிளாஸ்டிக் பாகங்கள்

ஒரிஜினல் லான் மூவரிலிருந்த பாகங்களுக்கு பதில் அதிக அளவில் பிளாஸ்டிக் பாடி பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

வெறும் 4 வினாடிகளில் 0-96 கிமீ வேகத்தை எட்ட வல்லது. மணிக்கு அதிகபட்சமாக 209 கிமீ வேகம் வரை பறக்கும்.

காதை கிழிக்கும் சப்தம்

காதை கிழிக்கும் சப்தம்

இந்த மீன் மூவரின் எஞ்சின் 130 டெசிபல் சப்தத்தை வெளிப்படுத்தும் என்பதால் காது கிழிந்துவிடும்.

 சிறப்பு சஸ்பென்ஷன்

சிறப்பு சஸ்பென்ஷன்

இதன் அதிகபட்ச வேகத்தை தாங்குவதற்கு ஏற்ற வகையில் ஏடிவி வாகனங்களின் சஸ்பென்ஷன்கள் மற்றும் வீல்கள் பொருத்தபப்பட்டுள்ளன.

எலக்ட்ரிக் மோட்டார்

எலக்ட்ரிக் மோட்டார்

இந்த டிராக்டரில் புல் நறுக்கும் எந்திரத்தை இயக்குவதற்கு 2 எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை 4,000 ஆர்பிஎம் வேகத்தில் சுழலும். இந்த டிராக்டர் 24 கிமீ வேகத்தில் செல்லும்போது மட்டும் இந்த புல் நறுக்கும் எந்திரம் இயங்கும்.

Most Read Articles
English summary
Top Gear UK is known for doing things the non traditional way and by non traditional we mean going lunatic. Hence when their minds set on a decent Honda lawn mower one day they decided on turning it into a hooligan. They approached Honda first with their request who then rightly directed them to Honda's Touring Car Championship partners.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X