நடுரோட்டில் நின்ற போலீஸ் ஜீப்புக்கு பூட்டு போட்ட போலீஸ்!

பெங்களூர், இன்ஃபேன்டரி சாலையில் நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் ஜீப் ஒன்றுக்கு அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர் பூட்டு போட்டுள்ளார். காவல் துறையில் பணிபுரியும் ஒவ்வொரும் பார்க்க வேண்டிய படம் இது.

போக்குவரத்துக்கு இடையூறாக நடுரோட்டில் ஜீப்பை நிறுத்திய காவல் அதிகாரிக்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று புத்தி கொடுக்கும் வகையில், அந்த ஜீப்புக்கு துணிச்சலாக பூட்டு போட்ட அந்த நேர்மையான போலீஸ்காரருக்கு முதலில் ஒரு சல்யூட்.

Bangalore Police Jeep Locked
Most Read Articles
English summary
Hats of to Bangalore Police for their Honest efforts. This snap shows no one is above the law.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X