சாதரண பைக் மெக்கானிக் தயாரித்த இருசக்கர வாகன ஆம்புலன்ஸ்; குவியும் பாராட்டுக்கள்..!

ஹைதரபாத்தை சேர்ந்த பைக் மெக்கானிக் சமூக அக்கறை கொண்டு தயாரித்த ஒரு வாகனம் இந்தியளவில் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது.

உடல்நலக்குறைவால் அவதிபடுவோரை இன்று நாம் பார்ப்பது சாதரணமாகி விட்டது. அவர்களுக்கான அவசர உதவி என்றால், நம்மில் எத்தனை பேர் , அதனை தயக்கமின்றி செய்கிறோம்.

பைக் மெக்கானிக் தயாரித்த இரு சக்கர வாகன ஆம்புலன்ஸ்..!!

ஆனால் பலருக்கும் இருக்கும் அந்த தயக்கம் ஹைதராபாத்தை சேர்ந்த மொஹமத் ஷாஸோர் கானுக்கு இல்லை. சொல்லப்போனால் அவரது வாழ்வே உடல்நலம் சார்ந்த அவசர தேவைகளுக்காக தான் உள்ளது.

பைக் மெக்கானிக் தயாரித்த இரு சக்கர வாகன ஆம்புலன்ஸ்..!!

43 வயதான மொஹமத் ஷாஸோர் கான், ஹைதராபாத்தில் கார் மற்றும் பைக் மெக்கானிக்காக இருந்து வருகிறார்.

இவர் தயாரித்திருக்கும் இருசக்கர வாகன அவசர ஊர்தி ஒன்று, இன்று இந்தியாவையே மொஹமத் ஷாஸோர் மீது பார்வையை விழச்செய்திருக்குறது.

பைக் மெக்கானிக் தயாரித்த இரு சக்கர வாகன ஆம்புலன்ஸ்..!!

விபத்துகளால் ஏற்படும் சாலை மரணங்கள் இன்று அதிகம். ஒருவேளை விபத்தில் உயிர்பிழைத்து, அவர்களை காப்பாற்ற அவசர ஊர்திகளை வரவழைத்து, பாதிக்கபட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பதற்குள் இன்னும் பல இன்னலகளை கடக்க வேண்டும்.

பைக் மெக்கானிக் தயாரித்த இரு சக்கர வாகன ஆம்புலன்ஸ்..!!

இன்றைய வாகன சூழ் உலகில் அவசர ஊர்திகளை அவசர கால தேவையின் போது இயக்குவது, மிக நெருக்கடியாகி வருகிறது.

சாதரண பயணத்திற்கே இன்று சாலையில் இட பற்றாக்குறை ஏற்படும் போது, அவசர ஊர்திகள் செல்வது குதிரைக்கொம்பு.

பைக் மெக்கானிக் தயாரித்த இரு சக்கர வாகன ஆம்புலன்ஸ்..!!

இந்த தேவையை குறித்து ஆராய்ந்த மெக்கானிக் மொஹமத் ஷாஸோர் கான், நெரிசலான சாலைகளில் விரைவாக செல்ல தனது இருசக்கர வாகனத்தையே அவசர ஊர்தியாக மாற்றியுள்ளார்.

பைக் மெக்கானிக் தயாரித்த இரு சக்கர வாகன ஆம்புலன்ஸ்..!!

இந்த இருசக்கர ஆம்புலன்ஸில், குறைந்த பட்சத்தில் முதலுதவி அளிப்பதற்கு மருந்துகளும், மருத்துவர்களும் தேவைப்படும்.

மருந்துகளுக்கான தேவைகளோடு, இரண்டு அவசர உதவி நிபுணர்களும் இந்த பைக் ஆம்புலன்ஸில் பணிக்கு உள்ளனர்.

பைக் மெக்கானிக் தயாரித்த இரு சக்கர வாகன ஆம்புலன்ஸ்..!!

அவசர தேவையின் போது உதவும் ஆம்புலன்ஸ், சாலை நெரிசலில் சிக்கி அதிக நேரம் செலவாகும். அதுபோன்ற ஏற்படும் சிக்கல்களை இந்த இருசக்கர வாகன ஆம்புலன்ஸால் தீரும் என்கிறார் மொஹமத் ஷாஸோர் கான்.

பைக் மெக்கானிக் தயாரித்த இரு சக்கர வாகன ஆம்புலன்ஸ்..!!

ஒடிசாவில், கையில் காசு இல்லாததால் கணவர் ஒருவர் தன் மனைவியின் சடலத்தை சுடுகாட்டிற்கு சுமார் 12 கி.மீ நடந்தே கொண்டு சென்றார்.

இந்தியாவை பொருளாதாரத்தில் முன்னேறி வரும் நாடாக காட்டும் பல அரசுகளுக்கு மத்தியில் இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

ஊடகங்கள், பத்திரிக்கைகள், வலைதளங்கள் ஆகியவற்றில் பரபரத்த இந்த சம்பவம், மொஹமத் ஷாஸோர் கானை மிகவும் பாதித்துள்ளது. அந்த சம்பவம் தான் தன்னை இருசக்கர அவசர ஊர்தியை வடிவமைக்க தூண்டியதாக அவர் கூறுகிறார்.

பைக் மெக்கானிக் தயாரித்த இரு சக்கர வாகன ஆம்புலன்ஸ்..!!

மொஹமத் ஷாஸோர் கானின் இந்த இருசக்கர அவசர ஊர்தியில் ஆக்ஸிசன் சிலிண்டர், ஸ்ட்ரெச்சர், முதலுதவிப் பெட்டி போன்ற ஆபத்து நேர்ந்தால் அதை தடுப்பதற்கான அடிப்படை தேவைகள் உள்ளன.

ஒரு ஆம்புலன்ஸாக இந்த பைக்கை முற்றிலும் இயங்கும் வகையில் வடிவமைக்க இவருக்கு சுமார் ரூ.1,00,000 வரை செலவாகியுள்ளது.

பைக் மெக்கானிக் தயாரித்த இரு சக்கர வாகன ஆம்புலன்ஸ்..!!

விபத்துகள் ஏற்பட்டால், குறுகலான சாலைகள், சாலை நெரிசல், பழுதான சாலைகள் போன்றவற்றை கடக்க பேருதவியாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இரு சக்கர ஆம்புலன்ஸை பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசின் உத்தரவிற்காக காத்திருப்பதாக கூறுகிறார் மொஹமத் ஷாஸோர் கான்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Hyderabad Bike Mechanic Builds Two Wheeler Ambulance to be introduced that Rural India Desperately Needs. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X