Just In
- 7 min ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
- 39 min ago 20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
- 2 hrs ago குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- 3 hrs ago வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
Don't Miss!
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- News "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறை!" 12 ஆண்டுகளுக்கு பின் 2ஜி வழக்கின் தீர்ப்பில்.. மத்திய அரசு மேல்முறையீடு
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இவர்கள்தான் இந்தியாவின் சிறந்த பஸ் ஓட்டுனர்கள்... ஏன்?!
ஓட்டுனர்களின் வேலை ஆபத்துகள் நிறைந்தது என்பது தெரிந்ததே. அதிலும், மோசமான சாலைநிலைகளில் கனரக வாகனங்களை இயக்குபவர்களின் பாடு சொல்லி மாளாது. எந்த சாலையிலும், எப்போது வேண்டுமானாலும் ஆபத்தும், விபத்தும் ஏற்படும் வாய்ப்புகளுக்கு இடையில் தங்களது சாமர்த்தித்தையும், திறமையையும் பயன்படுத்தி அவர்கள் ஒவ்வொரு நாளையும் கடந்து வருகின்றனர்.
இந்தநிலையில், இந்தியாவின் மிக மோசமான நில அமைப்பையும், அதிக சுற்றுலா தலங்களையும் கொண்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் அரசு போக்குவரத்து கழகத்தின் பஸ்களை இயங்கும் இந்த ஓட்டுனர்களின் அன்றாட பணியை கண்டால் நெஞ்சில் பதட்டம் தொற்றிக் கொள்கிறது. அவர்களது நெஞ்சுரமும், சாமர்த்தியமும் அசரடிக்கிறது. படங்களை பார்த்தால் இவர்கள்தான் இந்தியாவின் சிறந்த ஓட்டுனர்கள் என்று கூறிவிடுவீர்கள்.
இவ்வாறான சாலைகள்தான் இவர்களுக்கு நெடுஞ்சாலைகள்.
அபாயகரமான வளைவிலும் அசாதாரணமாக திருப்பும் ஓட்டுனர்.
இது மாதிரி ஒரு சாலையை பார்த்துண்டா?
இருக்கின்ற இடத்தில் இதுபோன்ற தடைகளையும் கடக்க வேண்டும்.
இந்த மோசமான சாலைகளிலும் கூடுதலாக கேரியரிலும் பயணிகளை ஏற்றிக்கொண்டு சாமர்த்தியமாக செல்லும் ஓட்டுனர்.
இதுபோன்ற அசாதாரணமான சூழ்நிலையையும் தாண்ட வேண்டும்.
எண்ணெய் ஊற்றிய கண்ணாடியில் நடப்பது போன்றதுதான் இவர்கள் பணி.
பனிக்கட்டிகள் சிறிது சரிந்தாலும் முடிந்தது சோலி.
பனிபோர்த்திய மலைகளுக்கு இடையே திக் திக் பயணம்.
நம்மூரில் பஞ்சராகி டூல்ஸ் கேட்டால் கூட நிறுத்தமாட்டார்கள். ஆனால், அங்கு நிலைமையே வேறு. சாலை ஓரத்தில் சிக்கிய பஸ்சை மீட்கும் பணியில் சக ஓட்டுனர், நடத்துனர்களின் ஒத்துழைப்பு.
ஆபத்துக்களை வென்று சீறிப்பாயும் பஸ்.
வழுக்கும் தன்மையுடையே மலைச்சாலையில் பஸ்சை முன்னேற்றும் பணியில் ஓட்டுனர்.
கர்ணம் தப்பினால் மரணம்... தினசரி இந்த சாலைகளில் ஓட்டுவதுதான் இவர்களது முழு நேரப்பணி.
சிறிய கல் பெயர்ந்து விழுந்தாலும் முடிந்தது கதை.
கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட சாலைகள்தான் இவர்களுக்கு சீறிச்செல்வதற்கான நெடுஞ்சாலைகள்
ஆபத்து ஒருபுறம், கண்ணுக்கு இனிமையான சூழல் மறுபுறம்...
இந்த ரோடு எப்படியிருக்கு?
இதையெல்லாம் தினசரி கடக்க வேண்டும்.
எந்தவொரு அபாயத்தையும் பொருட்படுத்தாது போக்குவரத்து வசதியை வழங்கும் ஓட்டுனர்.
தெய்வமாக கருதும் தங்களது பஸ்களுடன் ஓட்டுனர்கள். கோடிகளை கொட்டி கொடுத்தாலும் செய்ய முடியாத இந்த தினசரி பணியை, உயிரை துச்சமாக மதித்து பணியை சேவையாக கருதும் இந்த ஓட்டுனர்களுக்கு ஓர் சல்யூட்...!!
-
ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு டிமாண்ட் அதிகமாகிட்டே போகுது!! இந்தியாவின் தேசிய பைக் என சொல்லலாம்!
-
செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! செம ஸ்டோரி!!
-
7 பேர் வரை ஒன்னா போகலாம்! 26 கி.மீ மைலேஜூம் தரும் ஆனா இந்த எர்டிகா கார் பத்தி இது யாருக்கும் தெரியாது!