வீட்டிற்குள் சைக்கிளை பத்திரமாக வைப்பதற்கான சில யோசனைகள்

By Saravana

வீட்டில் எது வைத்து கட்டுகிறோமோ இல்லையோ, வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கீடு செய்துவிட்டுதான் வீட்டை கட்டுவதற்கான திட்டமிடலை துவங்க வேண்டியிருக்கிறது. கார் அல்லது பைக்குகளுக்கு இடம் ஒதுக்குவது வழக்கம் என்றாலும் தற்போது சைக்கிள்களை வெளியில் நிறுத்துவது பாதுகாப்பானதாக இருக்காது.

வீட்டிற்குள் ஒரு சைக்கிள் என்றால் பரவாயில்லை. குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் சைக்கிளை சேர்க்கும்போது வீட்டிற்குள் நிறுத்தினால் இடைஞ்சலாக இருக்கும். இந்தநிலையில், சைக்கிளை வீட்டிற்குள் பாதுகாப்பாகவும், எளிதாகவும் பாதுகாத்து வைப்பதற்கான சில யோசனைகளை தரும் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

இன்டிரியர் டெக்கரேஷன்

இன்டிரியர் டெக்கரேஷன்

இன்டிரியர் டெக்கரேஷன் நிறுவனங்கள் வெளியிட்டிருக்கும் சில வழிமுறைகளும், மாதிரிகளும் ஸ்லைடரில் கொடுக்கப்பட்டுள்ளன. இவை இடைஞ்சல் தராத வகையிலும், பார்க்க அழகாகவும் காட்சி தரும். வைத்து எடுப்படும் எளிதாக இருக்கும்.

வீட்டில் சைக்கிள் வைப்பதற்கான சில ஐடியாக்கள்

ஷூ வைப்பதற்கான அலமாரியை பெரிய அளவில் தயார் செய்து, அதில் சிறிய கிளிப்பை பொருத்தி சைக்கிளை நிறுத்தியுள்ளனர். எளிதாக எடுக்கவும், வைக்கவும் முடியும்.

வீட்டில் சைக்கிள் வைப்பதற்கான சில ஐடியாக்கள்

சுவரில் மரத்தாலான ஸ்டான்டில் இதுபோன்று எளிதாக மாட்டிவிடலாம்.

வீட்டில் சைக்கிள் வைப்பதற்கான சில ஐடியாக்கள்

சைக்கிள் இருந்தாலும், இல்லாவிட்டாலும், இந்த மரத்தாலான ஸ்டான்ட் பார்ப்பதற்கும் மிக அழகாக இருக்கும்.

வீட்டில் சைக்கிள் வைப்பதற்கான சில ஐடியாக்கள்

குழந்தைகளுக்கான அறையில் இதுபோன்று மாட்டி வைக்கும்போது அவர்களின் மகிழ்ச்சி எல்லையற்றதாக இருக்கும்.

வீட்டில் சைக்கிள் வைப்பதற்கான சில ஐடியாக்கள்

அலுவலகங்களில் கீழே கார் பார்க்கிங் பகுதி குறைவாக இருக்கும் இடங்களில் இதுபோன்று கான்கிரீட் கூரையில் கிளிப்புகளை அமைத்து சைக்கிள்களை மாட்டி வைக்கலாம்.

வீட்டில் சைக்கிள் வைப்பதற்கான சில ஐடியாக்கள்

ஹாலில் இதுபோன்று வைத்தாலும் அழகாக இருக்கும்.

வீட்டில் சைக்கிள் வைப்பதற்கான சில ஐடியாக்கள்

இதுபோன்று வீட்டின் உள்புறத்தில் மாட்டும்போது சைக்கிளில் சுத்தத்தை பேணுவது அவசியம்.

வீட்டில் சைக்கிள் வைப்பதற்கான சில ஐடியாக்கள்

இது கொஞ்சம் வித்தியாசமாக ஹாலின் மேற்கூரையின்மீது தொங்கவிடப்பட்டுள்ளது.

வீட்டில் சைக்கிள் வைப்பதற்கான சில ஐடியாக்கள்

ஹாலில் மரத்தூணில் கிளிப்புகளை பொருத்தி அதில், செங்குத்தாக நிறுத்தி வைத்துள்ளனர்.

வீட்டில் சைக்கிள் வைப்பதற்கான சில ஐடியாக்கள்

கராஜில் இதுபோன்று வைக்கும்போது இடத்தை அடைக்காமல் இருக்கும்.

வீட்டில் சைக்கிள் வைப்பதற்கான சில ஐடியாக்கள்

படுக்கையறையில் இரண்டு உலோக கம்பங்களை வைத்து அதில் ஒன்றின் மேல் ஒன்றாக மாட்டப்பட்டிருக்கும் சைக்கிள்கள்.

வீட்டில் சைக்கிள் வைப்பதற்கான சில ஐடியாக்கள்

சுவரில் சிறிய உலோக கிளிப்புகளை பொருத்தி அதில் சைக்கிள்கள் மாட்டப்பட்டுள்ளன. வெறுமனே இல்லாமல் அந்த அறையின் அழகை கூட்டுகின்றன.

வீட்டில் சைக்கிள் வைப்பதற்கான சில ஐடியாக்கள்

நெருக்கமான இடவசதி கொண்ட அறைகளில் இதுபோன்று மாட்டி வைக்கலாம்.

வீட்டில் சைக்கிள் வைப்பதற்கான சில ஐடியாக்கள்

கராஜ் அமைப்பவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

Most Read Articles
English summary
Bicycles can actually add to your décor, giving your space an interesting urban design feature. So if you want to show off your wheels, we have designs for you!
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X