காயலாங்கடை காரை வாங்கி பர்ஃபெக்ட்டாக மாற்றிய இளைஞர்!

காயலாங்கடைக்கு சென்ற காரை வாங்கி அதனை புதுமையான டிசைனில் மாற்றிக் காட்டி அசத்தியுள்ளார் லித்துவேனிய நாட்டை சேர்ந்த கார் பிரியர். இத்துப்போன பென்ஸ் சிஎல்கே காரை வாங்கி தனது எண்ணத்துக்கு தகுந்தவாறு புது வாழ்க்கை கொடுத்துள்ளார்.

பணத்தையும், நேரத்தையும் கருதாமல் மிகுந்த பொறுமையாக அந்த காரில் மாற்றங்களை செய்துள்ளார். எப்படி இருந்த அந்த கார் எப்படி மாறியிருக்கிறது என்பதை ஸ்லைடரில் காணலாம்.


காரை வாங்கியவுடன் எடுத்த படங்கள்

காரை வாங்கியவுடன் எடுத்த படங்கள்

காரை வாங்கியவர் ஓவியர். தனது கற்பனையில் அந்த காரை வெகு அழகாக மாற்ற முனைந்துள்ளார்.

முன் பக்கம்

முன் பக்கம்

இத்துப் போன பாகங்களுடன் நிற்கும் காரின் முகப்புத் தோற்றம்.

பின்புறம்

பின்புறம்

அக்குவேறு ஆணிவேறாக நிற்கும் கார்.

மாற்றங்கள்

மாற்றங்கள்

காரில் மாற்றங்கள் செய்தபின் இந்த கார் எப்படியாகிறது என்பதை ஒப்பீடு செய்வதற்காக இந்த படங்களை வெளியிட்டுள்ளார்.

முதல்கட்டம்

முதல்கட்டம்

காட்போர்டு அட்டைகள் மற்றும் ஒருவித பிளாஸ்டிக் கூழ் மூலம் வெளிப்புற டிசைனில் சில மாற்றங்களை செய்கிறார்.

வளைவு நெளிவுகள் முக்கியமல்லவா...

வளைவு நெளிவுகள் முக்கியமல்லவா...

வளைவுநெளிவுகளுடன் காரை டிசைன் செய்கிறார்.

டிசைன்

டிசைன்

பம்பர் பகுதியை அமைப்பதற்கான அளவீடு.

சிற்பி

சிற்பி

பின்புறத்தை மிக கவனமாக தனது எண்ணத்தை காரில் பதிக்கும் முயற்சியில்...

ஹெட்லைட்

ஹெட்லைட்

ஹெட்லைட் பொருத்துவது இவருக்கு எளிதாக இருந்திருக்கலாம்.

பெயிண்ட்

பெயிண்ட்

பெயிண்ட் பூசுவதற்கு ஆயத்தம்.

இன்டிரியர்

இன்டிரியர்

இன்டிரியரிலும் சில மாற்றங்களை செய்துள்ளார்.

புதுப்பொலிவு

புதுப்பொலிவு

புதுப்பொலிவு பெற்ற காரின் இன்டிரியர்.

இறுதிக்கட்டப் பணிகள்

இறுதிக்கட்டப் பணிகள்

காரில் இறுதிக்கட்ட மெருகூட்டும் பணிகள்.

தரிசனம்

தரிசனம்

பொதுப் பார்வைக்கு வந்தது.

ஆர்வம்

ஆர்வம்

பணம், நேரம், உழைப்பு, கற்பனை ஆகியவற்றின் மொத்தக் கலவையாக மாறி வந்திருக்கும் இந்த காரை காண வந்த கார் பிரியர்கள்.

Source: Diply

Most Read Articles
English summary
A Lithuanian Artist refurbishes scrap cars with expandable foam and cardboard sheets. They start out looking like regular junkyard cars, but when he's done...WOW. Here's how he builds his masterpieces.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X