கேர்ள் ஃபிரெண்ட்டைவிட காரை 'மெயின்டெயின்' பண்றது ஈஸியாம்

கேர்ள் ஃபிரெண்ட்டைவிட காரை பராமரிப்பது மிக எளிது என பிரிட்டனை சேர்ந்த ஆண்கள் கருத்து கூறியுள்ளனர். பீஜோ கார் நிறுவனம் நடத்திய ஆய்வில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது பார்ட்னரின் உடலைவிட காரின் வளைவு நெளிவுகள் அவர்களை மிகவும் கவர்ந்ததாக 10ல் ஒருவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பிரிட்டனை சேர்ந்த 2,000 ஆண்களிடம் பிரெஞ்ச் கார் நிறுவனமான பீஜோ ஆய்வு நடத்தியது.

Peugeot Survey

அதில், 50 சதவீத ஆண்கள் காரை பராமரிப்பதைவிட தங்களது பார்ட்னரை மெயின்டெயின் செய்வது மிகுந்த சிரமமாக உள்ளதாக கூறியுள்ளனர். 17 சதவீத ஆண்கள் தங்களது பார்ட்னருடன் செலவிடும் நேரத்தைவிட காருடன் அதிக நேரம் செலவிடுவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வில் பங்கேற்ற 17 சதவீதத்தினர் தங்களுடைய பார்ட்னரைவிட கார் அழகாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இப்படியே, இந்த ஆய்வில் பலருக்கு தங்களது பார்ட்னரைவிட கார்தான் முக்கியத்துவம் வாய்ந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

அதெல்லாம் சரி, நீங்க என்ன சொல்றீங்க...!!

Most Read Articles
English summary
The oddly named ‘RCZ Study' conducted by the manufacturer of the car, the French automaker Peugeot has revealed that more than half of British men consider maintaining their cars easier than maintaining their partners. 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X