பென்ஸ் சிஎல்ஏ காரின் டீஸரில் மாடல் கேத்தே அப்டன்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் குறைந்த விலை காராக ஏ கிளாஸ் இருக்கிறது. இந்த நிலையில், ஏ கிளாஸ் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட புதிய 2014 மாடல் சிஎல்ஏ என்ற செடான் காரை பென்ஸ் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த காரை பிரபலப்படுத்தும் முயற்சிகளை தற்போது பென்ஸ் துவங்கியிருக்கிறது.இந்த புதிய காரை பிரப்படுத்துவதற்காக புதிய டீஸர் வீடியோ ஒன்றை பென்ஸ் வெளியிட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு கூகுளில் அதிக ஆண்களால் கவரப்பட்ட மாடல்களில் 2ம் இடம் பிடித்த கேத்தே அப்டன் தோன்றியிருக்கிறார். இளைய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கேத்தே அப்டனை வைத்து பிரலப்படுத்தும் முயற்சியில் பென்ஸ் இறங்கியிருக்கிறது. அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சூப்பர் பவுல் ரக்பி விளையாட்டு போட்டியில் இந்த காரை கேத்தே அப்டனை வைத்து பென்ஸ் பார்வைக்கு அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய டீஸர் வீடியோ காட்சிகளை ஸ்லைடரில் காணுங்கள். டீஸர் வீடியோ கடைசி ஸ்லைடரில் உள்ளது.

சூட்டைக் கிளப்பும் பென்ஸ் சிஎல்ஏ காரின் டீஸர்..!!

அதெல்லாம் சரி, கடைசி வரைக்கும் காரையே காணோம்?! சரி, வீடியோவில் தெரியுதா பார்க்கலாம் வாங்க..!!

சூட்டைக் கிளப்பும் பென்ஸ் சிஎல்ஏ காரின் டீஸர்..!!

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X