சேற்றில் சிக்கிய கார்கள்... சுவாரஸ்யமான படங்களுடன் வழிமுறைகளும்...!!

காருக்கும், சேற்றுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். எந்தவொரு சாலை நிலையிலும் திறம்பட செயலாற்றும் கார்கள் சேற்றை கண்டால் ஆகாது. தரையில் போதிய பிடிமானம் கிடைக்காமல் டயர்கள் சுழல்வதால் சேற்றில் சிக்கும் கார்களை வெளியே எடுத்து வருவதில் சிக்கல் ஏற்படுகிறது.

அதுபோன்று சேற்றில் சிக்கிய கார்களின் சுவாரஸ்யமான படங்களையும், அத்தோடு நில்லாமல் அவ்வாறு சிக்கும்போது எவ்வாறு சாமர்த்தியாக காரை டிரைவ் செய்து தப்பிப்பது பற்றியும் ஸ்லைடரில் காணலாம்.

வழிமுறைகள்

வழிமுறைகள்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் சில வழிகாட்டு முறைகளுடன் சுவாரஸ்யமான படங்களையும் பார்க்கலாம்.

 எடை

எடை

கார் சேற்றில் சிக்கிக் கொண்டால் காரில் இருக்கும் பயணிகளை இறங்க சொல்லிவிடுங்கள். இதனால், காரின் எடை குறைந்து சேற்றிலிருந்து எளிதாக வெளியேற உதவும்.

இதுவும் செய்யலாம்

இதுவும் செய்யலாம்

காரை முன்னும், பின்னும் நகரச் செய்து டயர்களுக்கான தடத்தை சிறிது அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

மெதுவாக...

மெதுவாக...

மெதுவாக ஆக்சிலேட்டரை கொடுத்து முன்னேற வேண்டும். சிலர் ஆக்சிலேட்டரை அதிகமாக கொடுத்து முன்னேற முயல்வது பலனளிக்காது. முன்னால் செல்ல முடியாவிட்டால் பின்புறமாக எடுக்க முயற்சிக்கவும்.

டயர்களுக்கு இடைவெளி

டயர்களுக்கு இடைவெளி

டயர்கள் சேற்றில் ஆழமாக சிக்கிக் கொண்டால் ஏதாவது ஒருபுறத்தில் மண்வெட்டி அல்லது ஜாக் லிவர் மூலம் சேற்றை எடுத்துவிட்டு டயர்களுக்கு இடைவெளியை அதிகரிக்கலாம். மேலும், காரில் இருக்கும் தரை விரிப்பை டயர்களுக்கு அடியில் போட்டு காரை மெதுவாக நகர்த்த முயற்சிக்கவும். தரை விரிப்பில் டயர்களுக்கு அதிக பிடிமானம் கிடைக்கும்.

உபாயம்

உபாயம்

சேற்றில் டயர்கள் சிக்கும்போது டயர்களுக்கு முன்னால் சிறிது பள்ளத்தை ஏற்படுத்தி உலர்ந்த குப்பைகள் அல்லது மரக்கட்டைகளை போட்டும் டயர்களின் தரை பிடிமானத்தை அதிகரிக்க செய்யலாம்.

4 வீல் டிரைவ்

4 வீல் டிரைவ்

4 வீல் டிரைவ் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் இருந்தால் ஆக்டிவ் செய்து கொள்ளுங்கள். ரியர் வீல் டிரைவ் காராக இருந்தால் பின்புறத்தில் சிறிது எடையை கூட்டிக் கொள்வதன் மூலம் டிராக்ஷன் அதிகரிக்கும்.

காற்றழுத்தம்

காற்றழுத்தம்

டயர்களில் காற்றின் அழுத்தத்தை சிறிதளவு குறைத்தும் டிராக்ஷனை அதிகரித்து காரை வெளியே எடுக்க முயற்சிக்கலாம்.

நண்பர்கள் உதவி

நண்பர்கள் உதவி

காரில் பெண்கள், வயதானவர்கள் இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது. அப்படி இல்லாமல் நண்பர்கள் வந்திருந்தால் காரை தள்ளச் சொல்லி சேற்றிலிருந்து மீளலாம். வாய்ப்பு இருந்தால் அருகிலிருப்பவர்களை உதவி அழைத்து தள்ள சொல்லலாம்.

சேதம்

சேதம்

காரை பாதுகாப்பாக வெளியில் எடுத்தவுடன் டயர் மற்றும் காரில் கேக் போல ஒட்டியிருக்கும் சேற்றை கம்பு அல்லது ஜாக் லிவர் மூலம் அப்புறப்படுத்திவிடுங்கள்.

வாட்டர் சர்வீஸ்

வாட்டர் சர்வீஸ்

முடிந்த அளவு விரைவாக ஒருமுறை வாட்டர் சர்வீஸ் செய்துவிடுவது நல்லது. இல்லையெனில், சேறு ஒட்டியிருக்கும் சில பாகங்கள் துருப் பிடிக்க துவங்கிவிடும். மேலும், காரின் அடிப்பாகத்தில் ஏதாவது சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதையும் கவனித்து விடுங்கள்.

டயரில் விஷயம்

டயரில் விஷயம்

சேறு நிறைந்த சாலை வழியாக அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருந்தால் மெக்கானிக் அல்லது சர்வீஸ் சென்டரின் ஆலோசனையின்படி, அதிக டிராக்ஷனை அளிக்கும் பிரத்யேக டயர்களை வாங்கி பொருத்திவிடுங்கள்.

சேற்றில் சிக்கிய கார்களை வெளியில் எடுப்பதற்கான வழிகள்

இன்னொரு வாகனத்தில் கட்டி இழுக்கலாம். சில வேளைகளில் இதற்கு கட்டணம் கொடுக்க வேண்டி வரும் என்பதோடு, நேரமும் விரயமாகும்.

சேற்றில் சிக்கிய கார்களை வெளியில் எடுப்பதற்கான வழிகள்

தொடர்ந்து சேற்றில் சிக்கி போராடும் கார்கள் மற்றும் வாகனங்களை காணலாம்!

சேற்றில் சிக்கிய கார்களை வெளியில் எடுப்பதற்கான வழிகள்

சேற்றில் சிக்கி போராடும் கார்கள்!

Most Read Articles
English summary
Attempting to navigate a wet, muddy road can be very nerve-racking for even the most experienced drivers, but if you ever find your car stuck in the mud, tires spinning to no avail, don't panic. Calling a tow truck to pull your car out of the mud can be frustrating, time-consuming, and expensive, but it may not be necessary if you know a few tricks to free your car from the mud on your own.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X