மயிரிழையில் உயிர் தப்பினர்... இந்த வார்த்தையின் உண்மையான அர்த்தம்

By Saravana

விபத்துக்களின் போது மயிரிழையில், நூலிழையில் உயிர் தப்பினார் என்று செய்திகளில் காண்கிறோம். சில சமயங்களில் சாதாரணமாக நடைபெறும் சம்பவத்திற்கே இப்படி மிகைப்படுத்தி எழுதுவதையும் காண்கிறோம். அது அரசியல்வாதியா அல்லது பிரபல நட்சத்திரமா என்பதை பொறுத்து இது மிகைப்படுத்துதல் அமையும்.

ஆனால், இந்த வீடியோ தொகுப்பில் நீங்கள் காணப் போகும் ஒவ்வொரு கிளிப்பிங்கும் மயிரிழையில் உயிர் தப்பினார் என்ற அந்த வார்த்தையின் உண்மையான அர்தத்தை உணர்த்துவதாக இருக்கிறது.

ரஷ்யாவில் நடந்த மோசமான விபத்துக்களில் கூட மயிரிழையில் உயிர் தப்பிய விபத்து நிகழ்வுகளின் வீடியோ துளிகளை ஒன்றாக இந்த வீடியோவில் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த வீடியோ தொகுப்பில் சில காட்சிகள் உங்களை நிச்சயம் ஒரு கணம் இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்துவிடும்.

Most Read Articles
Story first published: Monday, January 13, 2014, 17:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X