நீராவி பஸ், டிரக்குகளை பார்க்க கடைசி வாய்ப்பு இங்கே!!

Posted by:

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாடு மற்றும் குதிரை வண்டிகளே பிரதானமாக கொண்டிருந்த அந்த காலக்கட்டத்தில், அறிமுகமான நீராவியில் இயங்கும் பஸ் மற்றும் டிரக்குகள் மக்களுக்கு வரப்பிரசாதமான போக்குவரத்து சாதனங்களாக மாறின.

நீராவி எஞ்சின்களிலிருந்து வெளியேறும் அடர்ந்த புகை மற்றும் சப்தம் ஆகியவை முதலில் மக்களை மிரள வைத்தாலும், பின்னர் அவை போக்குவரத்தில் பெரும் புரட்சியை செய்தன. பஸ், ரயில் மற்றும் கப்பல் ஆகியவை நீராவி எஞ்சின்களின் ஆதிக்கம் அதிகரித்தன.

இன்று வாகனங்கள் தொழில்நுட்பம், வடிவமைப்பு, வசதிகள் என பல படிகள் முன்னேறியிருக்கும் நிலையில், எந்தவொரு வசதியும் இல்லாமல் உயிர்வதை இல்லாமல், மக்களின் மிகப்பெரிய போக்குவரத்து சாதனங்களாக இருந்த நீராவி பஸ் மற்றும் டிரக்குகளின் காணற்கரிய புகைப்படங்களை ஸ்லைடரில் காணலாம்.

நீராவி வாகனங்கள்

விக்டோரியா மான்ஸ்டர் போக்குவரத்து கழகத்தின் சொகுசு பஸ்.

நீராவி வாகனங்கள்

விக்டோரியா மான்ஸ்டர் போக்குவரத்து கழக பஸ்கள்.

நீராவி வாகனங்கள்

கொஞ்சம் மாடர்ன் ஸ்டைலுடன் வடிவமைக்கப்பட்ட முதல் நீராவி பஸ் இது.

நீராவி வாகனங்கள்

சென்டினல் தைபூ என்று பெயரிடப்பட்ட இந்த பஸ் டிராக்டர் உதிரிபாகங்களை கொண்டு தயாரிக்கப்பட்டது.

நீராவி வாகனங்கள்

100 குதிரைசக்தி திறன் கொண்ட நீராவி எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த பஸ்சை வடிவமைக்க 10 ஆண்டுகள் பிடித்ததாம்.

நீராவி வாகனங்கள்

1853ல் தயாரிக்கப்பட்ட இந்த நீராவி டட்ஜ்வேகன்தான் முதல் நீராவி வாகனமாக கருதப்படுகிறது.

நீராவி வாகனங்கள்

1904ம் ஆண்டில் லண்டனில் ஸ்டாஃபோர்டுஷையர் ரயில் நிலையத்திற்கு பயணிகளை அழைத்து வருவதற்கான பிக்கப் பஸ்தான் இது.

நீராவி வாகனங்கள்

1907ம் ஆண்டில் லண்டனின் டார்க்வே நிறுவனத்தின் பஸ் இது.

நீராவி வாகனங்கள்

1907ம் ஆண்டில் லண்டனில் டார்க்வே போக்குவரத்து கழகம் இயக்கிய பஸ்.

நீராவி வாகனங்கள்

1907ம் ஆண்டில் பாரீசில் இயக்கப்பட்ட நீராவி எஞ்சின் பஸ்.

நீராவி வாகனங்கள்

1913ல் லண்டனில் இயக்கப்பட்ட பஸ். டிராக்டர் சேஸியில் போடன் நிறுவனம் தயாரித்த பஸ் இது.

நீராவி வாகனங்கள்

லண்டனில் இயக்கப்பட்ட 1913ம் ஆண்டு நீராவி பஸ் மாடல்.

நீராவி வாகனங்கள்

1931ல் லண்டனில் இயக்கப்பட்ட ஒன்றிரண்டு சென்டினல் மாடல் நீராவி பஸ்களில் இதுவும் ஒன்று.

நீராவி வாகனங்கள்

1931ம் ஆண்டின் சென்டினல் நீராவி பஸ்.

நீராவி வாகனங்கள்

சென்டினல் டிஜி6 டிரக்கின் கஸ்டமைஸ் செய்து உருவாக்கப்பட்ட சொகுசு பஸ் ஓல்டு குளோரி.

நீராவி வாகனங்கள்

யார்க்ஷையரில் ஓடிய நீராவி டிரக்.

நீராவி வாகனங்கள்

நீராவி தார் டேங்கர்.

நீராவி வாகனங்கள்

1913ம் ஆண்டின் போடன் கலோனியல் டிப்பர்.

1905ம் ஆண்டு முதல் 1950ம் ஆண்டு வரை இங்கிலாந்தில் இயக்கப்பட்ட நீராவி டிரக்குகள் வடிவமைப்பில் அதிக மாற்றங்கள் இல்லாமல் இருந்தன. அருங்காட்சியகத்தில் நிற்கும் நீராவி டிரக் ஒன்றை காணலாம்.

நீராவி வாகனங்கள்

1905ம் ஆண்டு யார்க்ஷையரில் ஓடிய நீராவி டிரக்.

நீராவி வாகனங்கள்

1916ம் ஆண்டின் நீராவி டிரக்.

நீராவி வாகனங்கள்

1919ம் ஆண்டின் மேன் வேகன்.

நீராவி வாகனங்கள்

1922ம் ஆண்டின் ஏவ்லிங் அண்ட் போர்ட்டர் லேடி ஃபியோனா.

நீராவி வாகனங்கள்

1927ம் ஆண்டில் யார்ஷையரில் ஓடிய டிரக்.

நீராவி வாகனங்கள்

1924ம் ஆண்டின் சென்டினல் நீராவி டேங்கர்.

நீராவி வாகனங்கள்

1929ம் ஆண்டின் சென்டினல் டேங்கர்.

நீராவி வாகனங்கள்

1930ம் ஆண்டின் சென்டினல் டிபி4 நீராவி டிரக்.

நீராவி வாகனங்கள்

200குதிரைசக்தி திறன் கொண்ட சென்டினெல் டிரக்குகள் மணிக்கு 100 கிமீ வேகம் வரை செல்லும் ஆற்றல் படைத்தவையாக இருந்துள்ளன.

நீராவி டிராக்டர்கள்

1922ம் ஆண்டின் ஏவ்லிங் போர்ட்டர் சாம்ராக் டிராக்டர்.

நீராவி டிராக்டர்கள்

1924 சென்டினெல் எலிபன்ட் டிராக்டர்.

நீராவி டிராக்டர்கள்

100 ஆண்டுகளுக்கு முந்தைய விபத்துக்கள்.

நீராவி டிராக்டர்கள்

100 ஆண்டுகளுக்கு முந்தைய விபத்து.

Story first published: Friday, May 24, 2013, 11:54 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos