உலகின் அதிபயங்கர சாலையில் ஓர் திக் திக் பயணம்!

உலகின் அதிபயங்கரமான சாலைகளில் ஒன்றாக பொலிவியா நாட்டில் உள்ள "டெத் ஹைவே" வர்ணிக்கப்படுகிறது.

அதளபாதாளங்களுடன் கைகோர்த்து செல்லும் இந்த மரண நெடுஞ்சாலை, ஆண்டுதோறும் பல நூறு உயிர்களை காவு வாங்கி வருகிறது. இந்த நெடுஞ்சாலையில் சென்ற அனுபவத்தை பல்வேறு சாகசக் குழுவினரே திகிலுடன் விவரிக்கின்றனர்.

டெத் ஹைவே

டெத் ஹைவே

லா பாஸ் மற்றும் கொராய்கோ பகுதிகளை 70 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த மரணச் சாலை இணைக்கிறது.

மோசமான பகுதி

மோசமான பகுதி

இந்த சாலையின் இடையிலான 3,600 மீட்டர் நீளத்துக்கான சாலை மிக மிக மோசமானதாக குறிப்பிடப்படுகிறது. இந்த பகுதியில் விழுந்த வாகனங்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது என்கின்றனர்.

 புள்ளி விபரம்

புள்ளி விபரம்

இந்த பாதையில் ஆண்டுக்கு சராசரியாக 26 வாகனங்கள் பாதாளத்தில் உருண்டு விபத்துக்குள்ளாவதாகவும், ஆண்டுக்கு 100 பேர் மாண்டுவிடுவதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

 அறிவிப்பு

அறிவிப்பு

1995ம் ஆண்டில் அமெரிக்க மேம்பாட்டு வங்கி இந்த சாலையை உலகின் அதிபயங்கர மரணச் சாலையாக அறிவித்தது.

 சாகச பிரியர்கள்

சாகச பிரியர்கள்

இந்த சாலையில் இருக்கும் அபாயங்கள், உயிரிழப்புகளை பொருட்படுத்தாது, இந்த சாலையில் பயணிக்க உலகம் முழுவதும் இருந்து சாகச பிரியர்கள் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Meet the most dangerous road in the world, The Death Road in Bolivia. According to the Inter-American Development Bank, Every year 200 to 300 people die along a stretch of dirt road less than 50 miles. This road leads northeast from the La Paz to Coroico, in the Yungas region of Bolivia.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X