தெரிந்துகொள்வோம்... வாகனங்களின் 'தூய' தமிழ் பெயர்கள்!!

இன்றைய நிலையில் பேச்சு வழக்கு மட்டுமின்றி எழுத்து வழக்கிலும் ஆங்கிலத்தின் தாக்கம் அதிகமாகிவிட்டது. பல ஆங்கில வார்த்தைகள் தமிழ் வார்த்தைகளாக பாவித்து பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுவிட்டது.

குறிப்பாக, வாகனங்களின் பெயர்கள் பெரும்பாலும் ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தி எழுதும் போக்கு நிலவுகிறது. பட்டி தொட்டி வரை பஸ் என்றால்தான் தெரியும் என்ற நிலை இருக்கிறது. இந்த நிலையில், வாகனங்களின்(ஊர்திகள்) உரிய தமிழ் பெயர்களை இந்த செய்தியில் காணலாம்.

Bicycle

Bicycle

Bicycle - சைக்கிள் - மிதிவண்டி

Scooter

Scooter

Scooter - ஸ்கூட்டர் - துள்ளுந்து

 Motorbike

Motorbike

Motobike - மோட்டார்சைக்கிள் - உந்துருளி, உந்துவளை

Autorickshaw

Autorickshaw

Autorickshaw - ஆட்டோரிக்ஷா - தானி, மூவுருளி உந்து

Van

Van

Van - வேன் - கூடுந்து, சிற்றுந்து

Pick up Truck

Pick up Truck

Pick up Truck - பிக்கப் டிரக் - பொதியுந்து

ஜீப்

ஜீப்

Jeep- ஜீப் - கடுவுந்து, வல்லுந்து

SUV(Sports Utility Vehicle)

SUV(Sports Utility Vehicle)

SVU - எஸ்யூவி - பெருங்கடுவுந்து

 Lorry/ Truck

Lorry/ Truck

Lorry/ Truck - லாரி/ டிரக் - சுமையுந்து, சரக்குந்து

Ambulance

Ambulance

Ambulance - ஆம்புலன்ஸ் - திரிவூர்தி

Bus

Bus

Bus- பஸ் - பேருந்து

 Train

Train

Train - ரயில் - தொடருந்து, தொடர் வண்டி, புகை வண்டி, புகை ரதம்

 Helicopter

Helicopter

Helicopter - ஹெலிகாப்டர் - உலங்கு வானூர்தி

Aeroplane

Aeroplane

Aeroplane - விமானம் - வானூர்தி

Fighter Jet

Fighter Jet

Fighter Jet - போர் விமானம் - போர் வானூர்தி

Boat

Boat

Boat - படகு - படகு, தோணி

 Ship

Ship

Ship - கப்பல் - நாவாய்(பெரிய கப்பல்)

Motor Vehicle

Motor Vehicle

Motor Vehicle - மோட்டார் வாகனம் - தானுந்து

மோட்டார் வாகனங்களை மட்டுமின்றி காரையும் தானுந்து என்று குறிப்பிடப்படுகிறது. தவிர, இரண்டு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் என்றும் பொதுவான வகைகளில் பிரிக்கப்படுகிறது.

Most Read Articles
English summary
The use of English words in native languages for common objects is common. So common is the practice that many don't recall the native names any longer. Here are the common automotive terms in Tamil which have fallen out of practice.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X