தண்ணீரில் மிதந்து வரும் கண்ணாடி மாளிகை

தரை வழியாக ஒரு இடத்தை அடைவதற்கு பல சிக்கல்கள் இருக்கின்றன. இதனை தவிர்க்கும் விதமாக நீர் வழி மூலம் அருகாமையிலுள்ள இடங்களை இணைப்பதற்கு வாட்டர் பஸ் எனப்படும் படகுகள் பயன்படுகின்றன. இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக ஜப்பானில் இயக்கப்படும் வாட்டர் பஸ்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்திழுத்து வருகிறது.

டோக்கியோ வளைகுடாவிலுள்ள சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த ஓடய்பாவின் அசகுசா மற்றும் யோகோகு ஆகிய நகரங்களுக்கு இடையில் ஆற்று வழியில் இந்த வாட்டர் பஸ் இயக்கப்படுகிறது. 50 நிமிடங்களில் இந்த இடங்களை இந்த வாட்டர் பஸ் இணைக்கிறது. இதற்கு 720 யென் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

மிக ஆடம்பரமான உள்கட்டமைப்பு மற்றும் இருக்கைகளுடன் விசாலமான கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளன. 33 மீட்டர் நீளமும் 12 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கிறது. இதனால், ஆற்றில் ஓர் கண்ணாடி மாளிகை மிதந்து வருவது போன்று இருக்கிறது இந்த பஸ். ஸ்லைடரில் அட்டகாசமான வாட்டர் பஸ்சின் புகைப்படங்களை கண்டு ரசியுங்கள்.

வாட்டர் பஸ் - படங்கள்

வாட்டர் பஸ் - படங்கள்

வாட்டர் பஸ் - படங்கள்

வாட்டர் பஸ் - படங்கள்

வாட்டர் பஸ் - படங்கள்

வாட்டர் பஸ் - படங்கள்

வாட்டர் பஸ் - படங்கள்

வாட்டர் பஸ் - படங்கள்

வாட்டர் பஸ் - படங்கள்

வாட்டர் பஸ் - படங்கள்

வாட்டர் பஸ் - படங்கள்

வாட்டர் பஸ் - படங்கள்

வாட்டர் பஸ் - படங்கள்

வாட்டர் பஸ் - படங்கள்

வாட்டர் பஸ் - படங்கள்

வாட்டர் பஸ் - படங்கள்

வாட்டர் பஸ் - படங்கள்

வாட்டர் பஸ் - படங்கள்

வாட்டர் பஸ் - படங்கள்

வாட்டர் பஸ் - படங்கள்

வாட்டர் பஸ் - படங்கள்

வாட்டர் பஸ் - படங்கள்

வாட்டர் பஸ் - படங்கள்

வாட்டர் பஸ் - படங்கள்

வாட்டர் பஸ் - படங்கள்

வாட்டர் பஸ் - படங்கள்

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X