காரில் சென்ற சுற்றுலா பயணிகளை அலற விட்ட 5 டன் யானை!

ஆப்ரிக்க யானைகள் மிகவும் அபாயகரமான விலங்குகளில் ஒன்றாகும். ஆண்டுதோறும் ஆப்ரிக்க யானைகளால் ஏராளமானோர் உயிரிழந்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், ஜெர்மனியை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குழு தென் ஆப்ரிக்காவுக்கு சென்றது.

அங்குள்ள யானைகள் சரணாலயத்தை பார்வையிட அவர்கள் காரில் சென்றுள்ளனர். அப்போது, 5 டன் எடை கொண்ட யானை ஒன்று மற்றொரு யானையிடம் சண்டையிட்டுக் கொண்டு வனப்பகுதியில் இருந்து வேகமாக சாலைக்கு வந்து அங்கு நின்ற கார் மீது தாக்கியது.

கார் மீது விலங்குகளின் தாக்குதல்

கார் மீது விலங்குகளின் தாக்குதல்

ஆக்ரோஷத்துடன் சுற்றுலாப் பயணிகள் வந்த காரின் கண்ணாடிகளை தந்ததால் உடைத்தது. நல்லவேளையாக, அத்தோடு விட்டு விட்டு மெதுவாக அங்கிருந்து நகர்ந்துவிட்டது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் சிறிய காயமின்றி தப்பினர். காப்பீடு பெறுவதற்காக கார் மீது யானை நடத்திய தாக்குதலை காரில் பயணித்தவர்கள் எடுத்த வீடியோவையும், விலங்குகள் தாக்குதல் படங்களையும் அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

யானை தாக்குதல் படங்கள்

யானை தாக்குதல் படங்கள்

யானைக்கூட்டம் செல்வதை கேமராவில் கிளிக்கும் சுற்றுலாப் பயணி.

காரை தாக்கிய யானை

காரை தாக்கிய யானை

சாலையை கடந்து சென்ற யானைகளில் இரண்டு சண்டையிட்டு கொள்ளும் காட்சி.

காரை தாக்க வரும் காட்சி

காரை தாக்க வரும் காட்சி

இன்னொரு யானையின் ஆக்ரோஷத்தில் தாக்குப் பிடிக்க முடியாமல் மிரண்டு வந்து கார் மீது தாக்குதல் நடந்த ஆயத்தமாகும் காட்சி.

கார் மீது தாக்குதல்

கார் மீது தாக்குதல்

வேகமாக வந்து கார் கண்ணாடியை தந்தத்தால் உடைக்கும் முற்படுகிறது. அடுத்த ஸ்லைடில் வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது.

வீடியோ

கார் மீது தாக்குதல் தொடுக்கும் யானை வீடியோ.

கார் மீது விலங்குகளின் தாக்குதல்

கார் மீது விலங்குகளின் தாக்குதல்

கார் மீது விலங்குகளின் தாக்குதல் படங்கள்.

கார் மீது விலங்குகளின் தாக்குதல்

கார் மீது விலங்குகளின் தாக்குதல்

கார் மீது விலங்குகளின் தாக்குதல் படங்கள்

கார் மீது விலங்குகளின் தாக்குதல்

கார் மீது விலங்குகளின் தாக்குதல்

கார் மீது விலங்குகளின் தாக்குதல் படங்கள்

கார் மீது விலங்குகளின் தாக்குதல்

கார் மீது விலங்குகளின் தாக்குதல்

கார் மீது விலங்குகளின் தாக்குதல் படங்கள்

கார் மீது விலங்குகளின் தாக்குதல்

கார் மீது விலங்குகளின் தாக்குதல்

கார் மீது விலங்குகளின் தாக்குதல் படங்கள்

கார் மீது விலங்குகளின் தாக்குதல்

கார் மீது விலங்குகளின் தாக்குதல்

கார் மீது விலங்குகளின் தாக்குதல் படங்கள்

கார் மீது விலங்குகளின் தாக்குதல்

கார் மீது விலங்குகளின் தாக்குதல்

கார் மீது விலங்குகளின் தாக்குதல் படங்கள்

கார் மீது விலங்குகளின் தாக்குதல்

கார் மீது விலங்குகளின் தாக்குதல்

கார் மீது விலங்குகளின் தாக்குதல் படங்கள்

சாலையில் சாவகாசம்

சாலையில் சாவகாசம்

நெடுஞ்சாலைக்கு வந்த சிங்கங்கள் படங்கள்.

கார் மீது விலங்குகளின் தாக்குதல்

கார் மீது விலங்குகளின் தாக்குதல்

கார் மீது விலங்குகளின் தாக்குதல் படங்கள்

சாலையில் சாவகாசம்

சாலையில் சாவகாசம்

நெடுஞ்சாலைக்கு வந்த சிங்கங்கள்.

சாலையில் சாவகாசம்

சாலையில் சாவகாசம்

நெடுஞ்சாலைக்கு வந்த சிங்கங்கள்.

சாலையில் சாவகாசம்

சாலையில் சாவகாசம்

நெடுஞ்சாலைக்கு வந்த சிங்கங்கள்.

சாலையில் சாவகாசம்

சாலையில் சாவகாசம்

நெடுஞ்சாலைக்கு வந்த சிங்கங்கள்.

இதெல்லாம் வேண்டாமே

இதெல்லாம் வேண்டாமே

வனப்பகுதியில் காரில் செல்லும்போது பல விஷயங்களை கவனத்தில் கொள்வது அவசியம். நம் அஜாக்கிரதையால் உயிரை விலையாக கொடுக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம். வனப் பகுதியில் செல்லும்போது செய்யக்கூடாதவை பற்றி ஸ்லைடரில் காணலாம்.

இதெல்லாம் வேண்டாமே

இதெல்லாம் வேண்டாமே

மிருகங்கள் அருகில் இருக்கும்போது காருக்கு வெளியில் இருப்பதை தவிர்த்தல் அவசியம்.

இதெல்லாம் வேண்டாமே

இதெல்லாம் வேண்டாமே

இதுபோன்ற சமயங்களில் காரை விட்டு இறங்குவதை தவிர்ப்பதுடன் கார் எஞ்சினை உறும விடுவதும், ஹாரன் அடிப்பதையும் தவிர்க்கவும்.

இதெல்லாம் வேண்டாமே

இதெல்லாம் வேண்டாமே

வனப்பகுதிக்குள் காரில் செல்லும்போது இதெல்லாம் செய்யாதீர்கள்.

இதெல்லாம் வேண்டாமே

இதெல்லாம் வேண்டாமே

காரின் ஜன்னல்களில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்காதீர்.

இதெல்லாம் வேண்டாமே

இதெல்லாம் வேண்டாமே

கண்ணாடி கூரை வழியாக வெளியே எட்டிபார்ப்பதும் ஆபத்து.

இதெல்லாம் வேண்டாமே

இதெல்லாம் வேண்டாமே

கார் ஜன்னலில் அமர்ந்து கொண்டு கேமராவில் படம் பிடிப்பதும் மிகுந்த ஆபத்தை விளைவிக்கும்.

இதெல்லாம் வேண்டாமே

இதெல்லாம் வேண்டாமே

இதுவும் தப்பா?

இதெல்லாம் வேண்டாமே

இதெல்லாம் வேண்டாமே

மிருகங்கள் வேட்டையாடும்போது கண்டிப்பாக காரைவிட்டு வெளியே வருவது அபத்தமானது.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X