குளிரை விரட்ட காருக்குள் விறகு சூடாக்கி!

ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலங்களில் கார் பயணம் என்பது மிகுந்த ஆபத்துக்கள் நிறைந்தது. சில சமயம் மைனஸ் டிகிரிக்கும் குறைவாக வெப்பநிலை நிலவும்போது நெடுந்தூர கார் பயணங்களை தவிர்க்குமாறு அங்குள்ள வானிலை மையங்கள் எச்சரிக்கை விடுக்கும். ஏனெனில், சில சமயம் கடும் பனிப் பொழிவும், கடுங்குளிரும் சேர்ந்து வாட்டும்போது டிரைவிங் செய்வது மிக கடினம்.

இந்த நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பாஸ்கல் புரோகாப் என்பவர் குளிரை விரட்டுவதற்காக தனது 1990ம் ஆண்டு மாடல் பழைய வால்வோ 240 காரில் விறகை கொண்டு வெப்பத்தை உருவாக்கும் சூடாக்கி ஒன்றை அமைத்துள்ளார். காரில் எஞ்சின் உதவியுடன் இயங்கும் ஹீட்டர் உடைந்துபோனதையடுத்து இந்த ஹீட்டரை உருவாக்கினாராம். டிரைவருக்கு பக்கத்தில் இருக்கும் இருக்கை பகுதியில் இந்த சூடாக்கி அமைக்கப்பட்டுள்ளது. ஸ்லைடரில் சூடாக்கி மூலம் வெப்பத்தை உருவாக்கும் பாஸ்கலின் முயற்சியை காணலாம்.

குளிரை விரட்ட காருக்குள் விறகு சூடாக்கி!
குளிரை விரட்ட காருக்குள் விறகு சூடாக்கி!
குளிரை விரட்ட காருக்குள் விறகு சூடாக்கி!
குளிரை விரட்ட காருக்குள் விறகு சூடாக்கி!
குளிரை விரட்ட காருக்குள் விறகு சூடாக்கி!
Most Read Articles
English summary
wood burning car heater. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X