மெய்மறக்க செய்யும் உலகின் அழகிய சுரங்க ரயில் நிலையங்கள்!

தங்கள் நாட்டு செல்வ செழிப்பையும், சுகாதாரத்தையும் உணர்த்தும் வகையில் பல நாடுகளில் கட்டப்பட்டிருக்கும் சுரங்க ரயில் நிலையங்கள் அங்கு செல்வோரை மெய்மறக்க செய்யும். புதிய உலகத்துக்குள் புகுந்து விட்டது போன்ற பிரம்மையை ஏற்படுத்தும். குறிப்பாக, சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கும் வகையில் இருக்கிறது.

அந்த வகையில், உலகின் பல்வேறு நாடுகளில் கட்டப்பட்டிருக்கும் சுரங்க ரயில் நிலையங்களின் படங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். விபரம் ஸ்லைடரில் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மூருக்கும், படத்தில் வரும் சுரங்க ரயில் நிலையங்களுக்கும் இருக்கும் வித்தியாசத்தை பாருங்கள்.

நியூயார்க்

நியூயார்க்

நியூயார்க் சுரங்க ரயில் நிலையம்

நியூயார்க்

நியூயார்க்

நியூயார்க் சிட்டி ஹால் ஸ்டேஷன்

நியூயார்க்

நியூயார்க்

நியூயார்க் சிட்டி ஹால் ஸ்டேஷன்

பேக்கர் ஸ்ட்ரீட் - லண்டன்

பேக்கர் ஸ்ட்ரீட் - லண்டன்

லண்டன் பேக்கர் ஸ்ட்ரீட் சுரங்க ரயில் நிலையம்

பேக்கர் ஸ்ட்ரீட் லண்டன்

பேக்கர் ஸ்ட்ரீட் லண்டன்

தைவான்

தைவான்

தைவான், கவ்சியுங்கிலுள்ள சென்ட்ரல் பார்க் ஸ்டேஷன்.

தைவான்

தைவான்

தைவான், கவுசியுங்கிலுள்ள ஃபார்மோசா போலிவார்டு ஸ்டேஷன்.

தைவான்

தைவான்

கவுசியுங்கிலுள்ள ஃபார்மோசோ போலிவார்டு ஸ்டேஷன்.

மாஸ்கோ

மாஸ்கோ

ரஷ்ய தலைநகர், மாஸ்கோவிலுள்ள, காம்சோமோல்ஸ்கயா ஸ்டேஷன்

மாஸ்கோ

மாஸ்கோ

மாஸ்கோவிலுள்ள காம்சோம்ல்ஸ்கயா ஸ்டேஷன்.

மாஸ்கோ

மாஸ்கோ

மாஸ்கோவிலுள்ள, காம்சோம்ல்ஸ்கயா ஸ்டேஷன்.

இத்தாலி

இத்தாலி

இத்தாலி, நேப்லெஸ் நகரிலுள்ள தாண்டே ஸ்டேஷன்.

இத்தாலி

இத்தாலி

இத்தாலியின் நேப்லெஸ் நகரிலுள்ள டோலிடோ சுரங்க ரயில் நிலையம்

இத்தாலி

இத்தாலி

இத்தாலியின் நேப்லெஸ் நகரிலுள்ள டோலிடோ சுரங்க ரயில் நிலையம்

இத்தாலி

இத்தாலி

இத்தாலியின் நேப்லெஸ் நகரிலுள்ள டோலிடோ சுரங்க ரயில் நிலையம்

ஸ்வீடன்

ஸ்வீடன்

ஸ்வீடன், ஸ்டாக்ஹோமிலுள்ள குங்ஸ்ட்ராட்கார்டன் சுரங்க ரயில் நிலையம்.

ஸ்வீடன்

ஸ்வீடன்

ஸ்வீடன் ஸ்டாக்ஹோமிலுள்ள சோல்னா சுரங்க ரயில் நிலையம்.

ஸ்வீடன்

ஸ்வீடன்

ஸ்வீடன் ஸ்டாக்ஹோமிலுள்ள சோல்னா சுரங்க ரயில் நிலையம்.

ஸ்வீடன்

ஸ்வீடன்

ஸ்வீடன் ஸ்டாக்ஹோமிலுள்ள சோல்னா சுரங்க ரயில் நிலையம்.

வாஷிங்டன் டி.சி

வாஷிங்டன் டி.சி

வாஷிங்டன் டி.சி.,யிலுள்ள மெட்ரோ சென்டர் சுரங்க ரயில் நிலையம்

வாஷிங்டன் டி.சி

வாஷிங்டன் டி.சி

வாஷிங்டன் டி.சி.,யிலுள்ள மெட்ரோ சென்டர் சுரங்க ரயில் நிலையம்

உக்ரைன்

உக்ரைன்

உக்ரைனின் கிவ் நகரிலுள்ள மெட்ரோ ரயில் நிலையம்

உக்ரைன்

உக்ரைன்

உக்ரைனின் கிவ் நகரிலுள்ள மெட்ரோ ரயில் நிலையம்

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரிலுள்ள நர்வ்ஸ்கயா சுரங்க ரயில் நிலையம்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரிலுள்ள நர்வ்ஸ்கயா சுரங்க ரயில் நிலையம்.

லிஸ்பன்

லிஸ்பன்

உக்ரைனின் கிவ் நகரிலுள்ள மெட்ரோ ரயில் நிலையம்

வட கொரியா

வட கொரியா

வடகொரியாவின் பயங்கயாங்கிலுள்ள புகுங் சுரங்க ரயில் நிலையம்

வட கொரியா

வட கொரியா

வடகொரியாவின் பயங்கயாங்கிலுள்ள புகுங் சுரங்க ரயில் நிலையம்

செக் குடியரசு

செக் குடியரசு

செக் குடியரசு நாட்டின் பிரேக் நகரிலுள்ள ஸ்டாரோமெஸ்ட்கா ரயில் நிலையம்.

ஜெர்மனி

ஜெர்மனி

ஜெர்மனி, மூனிச் நகரிலுள்ள வெஸ்ட்ஃபிரைடாஃப் சுரங்க நிலையம்

ஜெர்மனி

ஜெர்மனி

ஜெர்மனி, மூனிச் நகரிலுள்ள வெஸ்ட்ஃபிரைடாஃப் சுரங்க நிலையம்

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X