அமெரிக்க டீலர்களுக்கு ஸ்பெஷல் கவனிப்பு வழங்கிய கேடிஎம்!

ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் நிறுவனம் தனது தலைமையகத்தில் அண்மையில் தனது டீலர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்குமான சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில்தான் தனது புதிய கேடிஎம் டியூக் 1290 சூப்பர் பைக் பற்றிய தகவலை அறிவித்தது.

வரும் அக்டோபரில் இத்தாலியில் நடைபெற இருக்கும் இஐசிஎம்ஏ என்ற மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் இந்த புதிய பைக்கை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்தது. இந்த நிலையில், இந்த நிகழ்ச்சிகாக வந்திருந்த அமெரிக்க டீலர்கள் சார்பில் கலந்து கொண்ட குழுவுக்கு அமெரிக்க கொடியின் டிசைன் மற்றும் வண்ணம் ஒட்டப்பட்ட ஸ்பெஷல் எடிசன் டியூக் 1290 சூப்பர் பைக்கின் கான்செப்ட்டை சமர்பித்து அவர்களை மெய்யுறுக செய்துள்ளது.

ஸ்பெஷல் டியூக் 1290

ஸ்பெஷல் டியூக் 1290

டியூக் 1290 பாட்ரியாட் ஆர் எடிசன் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த பைக்குக்கு சாதாரணமாக ஆரஞ்ச் அட்டகாசத்திற்கு பதிலாக அமெரிக்க தேசியக் கொடியின் வண்ணம் மற்றும் டிசைன் பயன்படுத்தப்பட்டப்பட்டுள்ளது. இது உற்பத்தி நிலைக்கு செல்ல உள்ளதாகவும் கேடிஎம் தெரிவித்துள்ளது.

 விற்பனை எப்போது?

விற்பனை எப்போது?

இஐஎம்சிஏ விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய பைக் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் விற்பனை துவங்கப்பட உள்ளது.

Most Read Articles
English summary
KTM, at an event at its Mattighofen, Austria headquarters, held specially for its dealers and also the press, announced that the production version of the most powerful bike in the Duke lineup, the 1290 Super Duke, will be revealed at the 2013 EICMA.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X