அமெரிக்காவில் ராக்கெட் வேகமெடுத்த கேடிஎம்!

By Saravana

பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி, ஐரோப்பாவின் மிகப்பெரிய மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனம் என்ற பெருமையை இந்த ஆண்டு பதிவு செய்த கேடிஎம் நிறுவனம் அமெரிக்காவிலும் அதிவேக வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது.

கேடிஎம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் கடந்த மாதம் விற்பனை 49 சதவீதம் உயர்ந்துள்ளது. இதேபோன்று, கடந்த ஆண்டு விற்பனையைவிட இந்த ஆண்டு இதுவரையிலான விற்பனை 29.8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளோம்.

KTM Bike

இதன்மூலம், அமெரிக்காவின் அதிவேக விற்பனை வளர்ச்சி பெற்று வரும் நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளோம்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிவேக வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ளும் வகையில், டீலர் எண்ணிக்கை அதிகரிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருப்பதாக வட அமெரிக்க கேடிஎம் நிறுவன விற்பனைப் பிரிவு துணைத் தலைவர் பிராட் ஹாஜி தெரிவித்துள்ளார்.

Most Read Articles
மேலும்... #ktm #two wheeler #கேடிஎம்
English summary
KTM became Europe's largest motorcycle company this year, beating a giant like BMW Motorrad, which now holds second place. The Austrian company has now set its eyes on the United States, where, it claims, it is the fastest growing motorcycle company right now.
Story first published: Tuesday, December 10, 2013, 14:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X