3 சிலிண்டர் எஞ்சினுடன் புதிய டிரையம்ப் சூப்பர் பைக்!

யமஹா, எம்வி அகஸ்ட்டா நிறுவனங்களை தொடர்ந்து டிரையம்ப் நிறுவனம் 3 சிலிண்டர் எஞ்சினுடன் புதிய சூப்பர் பைக்கை அறிமுகப்படுத்த இருக்கிறது. டேடோனா-675 பைக்கின் அடிப்படையில் வடிவமைக்கப்படும் இந்த புதிய பைக்கில் 1100 சிசி எஞ்சினுடன் வருகிறது. ஏற்கனவே, 3 சிலிண்டர் எஞ்சின் கொண்ட ஸ்பீடு டிரிப்பிள், ஸ்ட்ரீட் டிரிப்பிள் பைக்குகள் கைவசம் இருந்தாலும், புதிதாக வரும் பைக் அதிக பவர் கொண்டதாக இருக்கும்.

பெரும் ஆவலை ஏற்படுத்தியிருக்கும் இந்த புதிய பைக்கின் விபரங்களை இதுவரை டிரையம்ப் வெளியிடவில்லை. டேடோனா 675 பைக்கை ஒத்ததாகவே இதன் டிசைன் இருக்கும் என்று கருதப்படுகிறது. மேலும், புதிய பைக் இப்படித்தான் இருக்கும் என்ற அனுமானத்தில் பிரபல லூகா பார் டிசைன் நிறுவனம் டேடோனா 1100 பைக்கின் மாதிரி படங்களை வெளியிட்டிருக்கிறது. அவற்றை ஸ்லைடரில் காணலாம்.

டிரையம்ப் டேடோனா 1100
டிரையம்ப் டேடோனா 1100
டிரையம்ப் டேடோனா 1100
டிரையம்ப் டேடோனா 1100
Most Read Articles
English summary
Luca Bar Design thinks so too and so has visualized how a 1100cc engine powered Triumph Daytona might like. The answer is, its no different than the Triumph Daytona 675. But the whole point is about having a liter bike with the former's design. Take a look at the delicious renderings generated by Luca Bar Design.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X