எம்வி அகஸ்ட்டா சூப்பர் பைக் நிறுவனத்தை வாங்க ஃபியட் திட்டம்!

பிரபலமான சூப்பர் பைக் தயாரிப்பு நிறுவனமான இத்தாலியை சேர்ந்த எம்வி அகஸ்ட்டாவை வாங்குவதற்கு, அதே நாட்டை சேர்ந்த ஃபியட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆல்ஃபா ரோமியோ, அபார்த், கிறைஸ்லர், டோட்ஜ், ஃபெராரி, ஜீப், மஸராட்டி, ராம் டிரக்ஸ் மற்றும் எஸ்ஆர்டி போன்ற பல நிறுவனங்களை கைவசம் வைத்துள்ளது ஃபியட். இந்த நிலையில், முதல்முறையாக ஒரு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தை வாங்குவதற்கு ஃபியட் திட்டமிட்டுள்ளது.

MV Agusta

ஜப்பானிய நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல் விற்பனையில் பின்தங்கி நிற்கும் எம்வி அகஸ்ட்டா பிராண்டுக்கு ஃபியட் தலைமையின் கீழ் வரும்போது தாராள நிதி கிடைக்கும்.

அப்படி கிடைக்கும்பட்சத்தில் எம்வி அகஸ்ட்டா பிராண்டு மீண்டும் புத்துயிர் பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Most Read Articles
English summary
Italian car manufacturer Fiat is planning to buy fellow compatriot company MV Agusta. This will be the first time it will buy out a motorcycle company.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X