பவர் பூஸ்ட் பெற்ற புதிய ஹீரோ ஸ்பிளென்டர் கஃபே ரேஸர் பைக்!

By Saravana

ஸ்பிளென்டர் பைக்கின் அடிப்படையில் ஸ்பிளென்டர் ப்ரோ கிளாசிக் என்ற கஃபே ரேஸர் மாடலை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வந்தது.

குறைவான விலை கஃபே ரேஸர் மாடல் என்ற பெருமையுடன் வந்திருக்கும் இந்த புதிய பைக்கில் ஹீரோ ஸ்பிளென்டர் பைக்கில் இருக்கும் அதே 97.2 சிசி எஞ்சின்தான் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், ஸ்பிளென்டர் ப்ரோ கிளாசிக் பைக்கின் பவரை சற்று கூடுதலாக இருக்கும்படி ட்யூனிக் செய்துள்து ஹீரோ.


கொஞ்சம் கெத்

கொஞ்சம் கெத்

100 ஸ்பிளென்டர் மாடல்களில் அதிக பவர் கொண்ட மாடல் இதுததான்.

பவர் பூஸ்ட்

பவர் பூஸ்ட்

ஸ்பிளென்டர் ப்ரோ கிளாசிக் பைக்கின் எஞ்சின் 7.8 பிஎஸ் பவரையும், 8.4 என்எம் டார்க்கையும் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த பைக்கின் எஞ்சின் 8.6 பிஎஸ் பவரையும், 8.05 என்எம் டார்க்கையும் அளிக்கும் வகையில் ட்யூன் செய்யப்பட்டிருக்கிறது. 4 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது.

 உயரம் குறைவானது

உயரம் குறைவானது

சாதாரண ஸ்பிளென்டர் மாடலைவிட இது உயரத்திலும், நீளத்திலும் குறைவாக இருக்கிறது. 109 கிலோ எடை கொண்டது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

சாலிட் மெரூன் மற்றும் கார்பன் பிளாக் ஆகிய இரு வண்ணங்களில் கிடைக்கிறது.

விலை

விலை

ரூ.53,900 என்ற டெல்லி ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மிக குறைவான விலை கஃபே ரேஸர் மாடலாக குறிப்பிடப்படுகிறது.

Most Read Articles
English summary
Hero MotoCorp has tweaked the Splendor Pro Classic to generate enhanced power and torque output of 8.6 PS and 8.05 Nm as against the 7.8 PS and 8.4 Nm offered by the regular variant. 
Story first published: Saturday, September 20, 2014, 11:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X