கவாஸாகியின் குறைவான விலை கொண்ட புதிய பைக் நாளை ரிலீஸ்?!

By Saravana

இந்தியாவில் புதிய கவாஸாகி இசட்250 பைக் நாளை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இசட் வரிசையில் நேக்டு ஸ்டைலில் இசட்800 மற்றும் இசட்1000 ஆகிய பைக்குகளை ஏற்கனவே இந்தியாவில் கவாஸாகி நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துவிட்டது.

இந்தநிலையில், இசட் பிராண்டில் வரும் இந்த புதிய இசட்250 பைக் கவாஸாகி நிறுவனத்தின் மிக குறைவான விலை பைக் மாடலாக இருக்கும் என்பதே பரபரப்புக்கு காரணம். கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


டிசைன்

டிசைன்

ஹெட்லைட், பெட்ரோல் டேங்க் போன்றவை இசட்800 பைக்கின் டிசைனை ஒத்திருக்கிறது.

 பின்புற டிசைன்

பின்புற டிசைன்

அலாய் வீல்கள், பின்புற ஃபென்டர்கள் நின்ஜா 300 பைக்கை போன்று இருக்கிறது.

 இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரும் நின்ஜா300 பைக்கினுடையதாகவே இருக்கிறது. அனலாக் டாக்கோமீட்டர் மற்றும் வேகம், ட்ரிப் மீட்டர் போன்றவை எல்சிடி திரை மூலம் தெரிந்துகொள்ளலாம்.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய பைக்கில் 33 பிஎச்பி பவரையும், 21 என்எம் டார்க்கையும் அளிக்கும் 249சிசி லிக்யூடு கூல்டு பேரலல் ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 6 ஸ்பீடு கியர்பா்ஸ் கொண்டதாக வருகிறது.

 FI சிஸ்டம்

FI சிஸ்டம்

ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் இருப்பதால் சிறந்த எரிபொருள் சிக்கனம் கொண்ட மாடலாகவும் இருக்கும்.

Most Read Articles
English summary
They offer two Z products, the Z800 is priced at INR 8,13,380 and its Z1000 is offered at INR 12,87,000 (both ex-showroom, Mumbai). The Japanese manufacturer plans to introduce more models in India, along with new paint schemes. Kawasaki is also expected to launch its new ER-6n and its Z250 naked street motorcycle.
Story first published: Wednesday, October 15, 2014, 10:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X