இந்தியாவில் கவாஸாகி வெர்சிஸ் 1000 விற்பனைக்கு வந்தது - விபரம்!

இந்தியாவில் புதிய கவாஸாகி வெர்சிஸ் பைக் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பைக்கிற்கு ஏற்கனவே முன்பதிவு துவங்கப்பட்டுவிட்ட நிலையில், இன்று விலை விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

அட்வென்ச்சர் டூரர் ரகத்தில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த புதிய பைக் மாடல் டிசைனில் மிரட்டலாகவும், பல்வேறு சிறப்பு தொழில்நுட்ப வசதிகளையும் தாங்கி வந்திருக்கிறது.


எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய பைக் மாடலில் 122பிஎஸ் பவரையும், 102என்எம் டார்க்கையும் வழங்கும் 1,043சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டது.

 பிரேக் சிஸ்டம்

பிரேக் சிஸ்டம்

முன்புறத்தில் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் கொண்ட பெட்டல் டூயல் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் சிங்கிள் டிஸ்க் கொண்ட பிரேக் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது.

 முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

3 விதமான ஆப்ஷன்களை கொண்ட டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், சிறப்பான செயல்திறனை வழங்கும் வகையில் மேப்பிங் செய்யப்பட்ட எஞ்சின், லக்கேஜ் பாக்ஸ் போன்றவை குறிப்பிடத்தக்க அம்சங்கள்.

 விலை

விலை

ரூ.12.90 லட்சம் புனே எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

போட்டி

போட்டி

இந்தியாவில் விற்பனையில் உள்ள சுஸுகி வி- ஸ்டோர்ம் பைக்கிற்கு நேரடி போட்டியை கொடுக்க வல்ல இந்த புதிய பைக்கின் சிறப்பம்சங்கள் மற்றும்

Most Read Articles
English summary
Kawasaki has just launched its biggest adventure touring bike the Versys 1000 in India. The Kawasaki Versys 1000 is powered by a 1043cc, four-stroke, liquid-cooled, in-line four cylinder and fuel-injected engine and priced at Rs 12.90 lakhs (ex-showroom, Pune). 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X