ஹார்லி டேவிட்சன் 750 பைக்கை அட்டகாசமாக கஸ்டமைஸ் செய்த ராஜ்புத்னா!

By Saravana

இந்தியாவின் பிரபல பைக் கஸ்டமைஸ் நிறுவனங்களில் ஒன்றான ராஜ்புத்னா ஹார்லி டேவிட்சன் 750 பைக்கை மிக அட்டகாசமாக கஸ்டமைஸ் செய்துள்ளது.

முதல்முறையாக ஹார்லி டேவிட்சன் 750 பைக்கை கஸ்டமைஸ் செய்த நிறுவனம் என்ற பெருமையையும் ராஜ்புத்னா பெற்றிருக்கிறது. அடுத்த மாதம் மும்பையில் நடைபெற இருக்கும் ஹார்லி ராக் ரைடர்ஸ் சீசன்- 5 இசை விருந்து நிகழ்ச்சியில் இந்த பைக் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து ராஜ்புத்னா கஸ்டமைஸ் நிறுவனத்தின் விஜய் சிங் கூறுகையில்," எங்களை போன்ற பைக்குகள் கஸ்டமைஸ் செய்பவர்கள் பரந்த பார்வையாளர் பரப்பில் இதுபோன்ற புதிய மாடல்களை பார்வைக்கு வைப்பதை மிகப்பெரிய பாக்கியமாகவும், வாய்ப்பாகவும் கருதுகிறோம்.

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அளித்த இந்த வாய்ப்பை மிகப்பெரியதாக கருதுகிறோம். இந்த புதிய கஸ்டமைஸ் பைக் மாடல் பார்வையாளர்களையும் வெகுவாக வசீகரிக்கும் என்று நம்புகிறோம்," என்று கூறினார்.

Custom Bike

இதற்கு முன்பு ஹார்லி டேவிட்சன் 48 மற்றும் 883 மாடல்களையும் ராஜ்புத்னா நிறுவனம் கஸ்டமைஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.ராஜ்புத்னா கஸ்டமைஸ் செய்த ஹார்லி டேவிட்சன் பைக்குகளை ஸ்லைடரில் காணலாம்.

Most Read Articles
English summary
Motorcycle enthusiasts are in for a treat during Harley Rock Riders-Season 5, which is due to take place on the 15th and 16th of November this year, with Rajputana Customs showcasing their first ever Harley-Davidson Street 750. This will be the first Harley Davidson motorcycle rebuilt by an independent custom bike builder in India.
Story first published: Tuesday, October 28, 2014, 17:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X