அடையாளத்தை மாற்றிய ராயல் என்ஃபீல்டு: புதிய பிராண்டு சின்னத்தை வெளியிட்டது

By Saravana

60 ஆண்டு காலத்திற்கு பின் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதிய பிராண்டு சின்னம் மற்றும் மோனோகிராம் ஆகியவற்றை வெளியிட்டிருக்கிறது. புதிய சின்னம் மற்றும் மோனோகிராம் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் எதிர்கால வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது நிறுவனத்தின் வரலாற்றையும், பாரம்பரியத்தையும் உணர்த்தும் விதத்தில் புதிய சின்னத்தை வெளியிட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களில் இடம்பெற போகும் அந்த புதிய பிராண்டு சின்னம் மற்றும் பேட்ஜ்களை படங்களுடன் ஸ்லைடரில் காணலாம்.

செய்தியை தொடர்ந்து ஸ்லைடரில் படிக்கலாம்!

மங்களகரமான வண்ணம்

மங்களகரமான வண்ணம்

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்திலான ஆங்கில எழுத்துக்களை கொண்டதாக மங்களகரமானதாக காட்சியளிக்கிறது.

மோனோகிராம்

மோனோகிராம்

RE என்ற எழுத்துக்களை கொண்ட மோனோகிராம் தற்போது R என்ற ஒற்றை எழுத்தை மட்டுமே கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது.

வாசகம்

வாசகம்

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பாரம்பரிய முழுக்கமான Made Like Gun, goes Like a Bullet" என்ற வாசகம் தக்க வைக்கப்பட்டுள்ளது.

பேட்ஜ்

பேட்ஜ்

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகளில் இனி இடம்பெறப்போகும் புதிய பேட்ஜ்களை படத்தில் காணலாம்.

Most Read Articles
English summary
Royal Enfield has undergone some major changes. Not the motorcycles, but in regards to branding. The iconic Indian two wheeler manufacturer has changed its brand logo for the first time since its nearly 60 years of existence.
Story first published: Monday, May 12, 2014, 16:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X