ராக்கெட் வேகத்தில் ராயல் என்ஃபீல்டு பைக் விற்பனை!

By Saravana

கடந்த ஆண்டு ராயல்என்ஃபீல்டு நிறுவனத்துக்கு மிகச்சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டில் அந்த நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் விற்பனை கணிசமான விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

கடந்த 2013ம் ஆண்டில் 1,78,120 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம், கடந்த ஆண்டு 3,02,591 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்திருக்கிறது. இதனை ஒப்பிடுகையில், அந்த நிறுவனத்த்தின் விற்பனை 70 சதவீதம் அதிகரித்துள்ளது.

RE Bike

இதில், உள்நாட்டில் 1,73,864 மோட்டார்சைக்கிள்களும், வெளிநாடுகளுக்கு 4,256 மோட்டார்சைக்கிள்களும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இரண்டாவது ஆலையை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் திறந்ததையடுத்து, அந்த நிறுவனத்தின் உற்பத்தி வெகுவாக அதிகரித்துள்ளது.

ராயல்என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களுக்காக பல மாதங்கள் தவம் கிடந்த நிலையில், தற்போது அந்த மோட்டார்சைக்கிள்களுக்கான காத்திருப்பு காலம் வெகுவாக குறைந்திருப்பதும் விற்பனை வளர்ச்சிக்கு உதவியுள்ளது.

Most Read Articles
English summary

 Indian two-wheeler manufacturer of cruiser motorcycles, Royal Enfield has gone through a major change this year. It was the very first time that they modified their logo, since the new millenium begun. This move was made to keep the brand fresh as its buyers are evolving. Royal Enfield so far has had a very successful 2014 and would like to end the year on a high note.
Story first published: Friday, January 2, 2015, 13:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X