பியாஜியோவின் அப்ரிலியா எஸ்ஆர்150 ஸ்கூட்டருக்கு வெஸ்பா இஞ்ஜின்!

By Ravichandran

இந்தியாவிற்கான பியாஜியோ அப்ரிலியா எஸ்ஆர்150 ஸ்கூட்டர், வெஸ்பாவின் 150 சிசி இஞ்ஜின் கொண்டு இயக்கபட உள்ளது.

பியாஜியோ அப்ரிலியா எஸ்ஆர்150 ஸ்கூட்டர் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸலைடர்களில் காணலாம்.

அப்ரிலியா எஸ்ஆர்150 ஸ்கூட்டர் பற்றி...

அப்ரிலியா எஸ்ஆர்150 ஸ்கூட்டர் பற்றி...

அப்ரிலியா எஸ்ஆர்150 ஸ்கூட்டர், இந்தியாவில் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் போது காட்சிபடுத்தபட்டது.

இந்த நிகழ்ச்சியின் போது, இந்தியாவிற்கான பியாஜியோ குழுமத்தின் மேனேஜிங் டைரக்டரான ஸ்டெஃபெனோ பெல்லே பங்கேற்றார். இந்த அப்ரிலியா எஸ்ஆர்150 ஸ்கூட்டர் தான், பியாஜியோ நிறுவனம் சார்பாக இந்தியாவில் அறிமுகம் செய்யபட்ட நுழைவுநிலை ஸ்கூட்டர் ஆகும்.

செலவுககளை குறைக்கும் முயற்சி;

செலவுககளை குறைக்கும் முயற்சி;

செலவுகளை குறைக்கவும், இந்திய சந்தைகளில் குறைந்த விலையில் அப்ரிலியா தயாரிப்பை வழங்கும் நோக்கத்தில் அப்ரிலியா எஸ்ஆர்150 ஸ்கூட்டருக்கு வெஸ்பாவின் 150 சிசி இஞ்ஜின் பொருத்தபட உள்ளது.

எனினும், இஞ்ஜினியர்கள் இந்த இஞ்ஜினை ரீ-ட்யூன் செய்து அதிக திறனை வெளிபடுத்த செய்ய உள்ளனர்.

இஞ்ஜின் விவரங்கள்;

இஞ்ஜின் விவரங்கள்;

தற்போது, வெஸ்பா ஸ்கூட்டரின் இஞ்ஜின் 11.40 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 11.50 டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

3 வால்வ்களை கொண்டுள்ள இதன் சிங்கிள் சிலிண்டர் இஞ்ஜின், ஏர் கூல்ட் தன்மை கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

பியாஜியோ அப்ரிலியா எஸ்ஆர்150 ஸ்கூட்டரின், 150 சிசி சிங்கிள் சிலிண்டர் இஞ்ஜின், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

டிசைன்;

டிசைன்;

டிசைன் பொருத்தவரை, இந்த பியாஜியோ அப்ரிலியா எஸ்ஆர்150 ஸ்கூட்டர், வெஸ்பா ஸ்கூட்டர்களை காட்டிலும் முற்றிலுமாக வேறுபட்ட டிசைன் கொண்டுள்ளது.

சித்தாந்தம்;

சித்தாந்தம்;

பியாஜியோ அப்ரிலியா எஸ்ஆர்150 ஸ்கூட்டர், வருங்கால மற்றும் குறைந்தபட்ச டிசைன் சித்தாந்தம் கொண்டிருக்கும்.

தரம் தான் முக்கிய பிரதான நோக்கமாக இருக்கும். இது இந்திய வாகன சந்தைகளுக்கு சிறந்த மோட்டோ-ஸ்கூட்டராக விளங்கும்.

இந்தியாவில் உற்பத்தி;

இந்தியாவில் உற்பத்தி;

புதிய பியாஜியோ அப்ரிலியா எஸ்ஆர்150 ஸ்கூட்டர், இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாரமதி என்ற இடத்தில் உற்பத்தி செய்யபட உள்ளது.

இதனால், இந்த ஸ்கூட்டரை இந்திய சந்தைகளுக்கு ஏற்றவாறு பியாஜியோ நிறுவனம் விலை நிர்ணயம் செய்யலாம்.

அறிமுகம்;

அறிமுகம்;

புதிய பியாஜியோ அப்ரிலியா எஸ்ஆர்150 ஸ்கூட்டர், இந்தியாவில் இந்த ஆண்டின் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யபடலாம் என தகவல்கள வெளியாகிறது.

விலை;

விலை;

பியாஜியோ அப்ரிலியா எஸ்ஆர்150 ஸ்கூட்டர், அதிகப்படியாக ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவான விலையில் அறிமுகம் செய்யபடலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பியாஜியோ அப்ரிலியா எஸ்ஆர் 150 கிராஸ்ஓவர், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்?

பெங்களூரில் அப்ரிலியாவை பிரபலபடுத்த வந்த சன்னி லியோன்

அப்ரிலியா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Piaggio Aprilia SR150 Scooters are to be fitted with the Vespa’s 150cc Engine In India. Aprilia SR150 Scooter was earlier showcased at the 2016 Delhi Auto Expo. Aprilia SR150 is the entry-level scooter for Indian market. Aprilia SR150 shall be launched in Indian around August-September, 2016. Aprilia SR150 shall be priced within the Rs. 1 lakh.
Story first published: Friday, February 19, 2016, 10:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X