டுகாட்டி 959 பனிகேல் சூப்பர் பைக், இந்தியா பைக் வீக் திருவிழாவில் அறிமுகம்

By Ravichandran

கோவாவில் இன்று துவங்கிய 2016 இந்தியா பைக் வீக் திருவிழாவில், டுகாட்டி 959 பனிகேல் சூப்பர்பைக் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய டுகாட்டி 959 பனிகேல் பைக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

இஞ்ஜின் வகை - ஒவ்வொரு சிலிண்டருக்கும் 4 வால்வ்கள் கொண்ட லிக்விட் கூல்ட் எல்-ட்வின்

இஞ்ஜின் - 955 சிசி

பவர் - 10,500 ஆர்பிஎம்களில் 157 பிஹெச்பி

டார்க் - 9,000 ஆர்பிஎம்களில் 107.4 என்எம்

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

டுகாட்டி 959 பனிகேல் சூப்பர் பைக்கின் இஞ்ஜின், குயிக் ஷிஃப்ட் வசதி கொண்ட 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது. இதன் மூலம் தான் ரியர் வீலுக்கு பவர் செலுத்தபடுகிறது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

டுகாட்டி 959 பனிகேல் சூப்பர்பைக்கின் முன் பகுதியில் முழுவதுமாக அட்ஜஸ்ட் செய்யகூடிய வகையிலான 120 மில்லிமீட்டர் டிராவல் அளவிலான ஷோவா டெலஸ்கோபிக் ஃப்ரண்ட் போர்க்குகள் கொண்டுள்ளது.

பின் பகுதியில், 130 மில்லிமீட்டர் டிராவல் அளவிலான சாக்ஸ் மோனோஷாக் ரியர் போர்க்குகள் கொண்டுள்ளது.

பிரேக்;

பிரேக்;

டுகாட்டி 959 பனிகேல் சூப்பர்பைக்கின் முன்பகுதியில் 4 பிஸ்டன் கேலிபர்கள் உடைய 320 மில்லிமீட்டர் விட்டமுடைய இரண்டு செமி-ஃப்ளோட்டிங் டிஸ்க் பிரேக்குகள் கொண்டுள்ளது.

பின் பகுதியில், 4 பிஸ்டன் கேளிப்பர்கள் கொண்ட 245 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக்குகள் உள்ளது. இந்த 2 பிரேக்குகளிலும் பாஷ் நிறுவனத்தின் ஏபிஎஸ் பொருத்தபட்டுள்ளது.

வீல்கள்;

வீல்கள்;

டுகாட்டி 959 பனிகேல் சூப்பர்பைக்கின் முன்பகுதியில், 17 இஞ்ச் அளவிலான 10 ஸ்போக்கள் கொண்ட அல்லாய் வீல் உள்ளது. இது 120/70 பிரெல்லி ரோஸ்ஸோ கோர்ஸா டயர்கள் கொண்டுள்ளது.

இதன் பின்பகுதியிலும் 17 இஞ்ச் அளவிலான அல்லாய் வீல் உள்ளது. இது 130/80 பிரெல்லி ரோஸ்ஸோ கோர்ஸா டயர்கள் கொண்டுள்ளது.

டிசைன்;

டிசைன்;

டுகாட்டி 899 பனிகேல் பைக்குடன் ஒப்பிடுகையில், டுகாட்டி 959 பனிகேல் அகன்ற மற்றும் அதிக பாதுகாப்பு கொண்ட ஃப்ரண்ட் ஃபேரிங் மற்றும் விண்ட்ஸ்கிரீன் கொண்டுள்ளது.

899 பனிகேல் மோடார்சைக்கிளில் இருந்த பிரமாதமான அண்டர்சீட் எக்ஸ்ஹாஸ்ட்கள் மாற்றபட்டு, டுகாட்டி 959 பனிகேல் மோட்டார்சைக்கிளில் இதன் அழகையே கெடுக்கும் வகையிலான எக்ஹாஸ்ட்கள் பொருத்தபட்டுள்ளது.

போட்டி;

போட்டி;

டுகாட்டி 959 பனிகேல் சூப்பர் பைக் யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்1, சிபிஆர்1000ஆர்ஆர் மற்றும் ஜிஎஸ்எக்ஸ்ஆர்1000 ஆகிய மோட்டார்சைக்கிள்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

அறிமுகம்;

அறிமுகம்;

டுகாட்டி 959 பனிகேல் சூப்பர்பைக், வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

வேதாளத்தில் டுகாட்டி பனிகேல் பைக்கை தெறிக்கவிட்ட 'தல' அஜீத்!

2016 டுகாட்டி பனிகேல் 959 பைக் இஐசிஎம்ஏ மோட்டார் ஷோவில் அறிமுகம்

டுகாட்டி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Ducati has unveiled their unhinged 959 Panigale Motorcycle at the 2016 India Bike Week being held in Goa. Ducati 959 Panigale Motorcycle features more wider and protective front fairing as well as taller windscreen. The Ducati 959 Motorcycle is expected to be launched in India later by this year end.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X