ஹோண்டா ஆஃப்ரிகா ட்வின் இந்தியாவில் உற்பத்தி செய்ய திட்டம்

By Ravichandran

ஹோண்டா நிறுவனம், தங்களின் ஆஃப்ரிகா ட்வின் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

ஹோண்டா ஆஃப்ரிகா ட்வின் மோட்டார்சைக்கிள் தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஹோண்டா ஆஃப்ரிகா ட்வின்...

ஹோண்டா ஆஃப்ரிகா ட்வின்...

ஹோண்டா ஆஃப்ரிகா ட்வின் மோட்டார்சைக்கிள், ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் ஹோண்டா நிறுவனம் தயாரிக்கும் 2 சக்கர வாகனம் ஆகும்.

ஹோண்டா மோட்டார்சைக்கிள் அன்ட் ஸ்கூட்டர் இந்தியா வழங்கும் இந்த அட்வென்ச்சர் பைக், முன்னதாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்டது.

அறிமுகம்;

அறிமுகம்;

ஹோண்டா ஆஃப்ரிகா ட்வின் மோட்டார்சைக்கிள், இந்தியாவில் 2017-ஆம் ஆண்து மத்தியில் அறிமுகம் செய்யப்படும்.

அறிமுகம் செய்யப்படும் விதம்;

அறிமுகம் செய்யப்படும் விதம்;

ஹோண்டா ஆஃப்ரிகா ட்வின் மோட்டார்சைக்கிள், இந்தியாவில் சிகேடி எனப்படும் கம்பளீட்லி நாக்ட் டவுன் யூனிட் முறையில் தான், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சிகேடி முறையில், வாகனங்களின் பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு இங்கு இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுகிறது.

உள்ளூர்மயமாக்கம்;

உள்ளூர்மயமாக்கம்;

ஹோண்டா ஆஃப்ரிகா ட்வின் மோட்டார்சைக்கிள், உள்ளூர்மயமாக்கப்பட்டு இங்கே அசெம்பிள் செய்யப்பட உள்ளது.

இந்தியாவில் இருந்து சுமார் 5% ஸ்பேர் பாகங்கள் உபயோகப்படுத்தப்படும் என தகவல்கள வெளியாகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

சர்வதேச சந்தைகளுக்கான ஹோண்டா ஆஃப்ரிகா ட்வின் மோட்டார்சைக்கிள், லிக்விட் கூலிங் வசதி உடைய 1000சிசி பேரலல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஹோண்டா ஆஃப்ரிகா ட்வின் மோட்டார்சைக்கிளின் இஞ்ஜின், தேர்வு முறையிலான 6-ஸ்பீட் மேனுவல் அல்லது 6-ஸ்பீட் டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (டிசிடி) கொண்டுள்ளது.

இந்தியாவில், ஹோண்டா ஆஃப்ரிகா ட்வின் மோட்டார்சைக்கிள், டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (டிசிடி) தேர்வுடன் மட்டுமே கிடைக்கும்.

ஸ்டாண்டர்ட் அம்சங்கள்;

ஸ்டாண்டர்ட் அம்சங்கள்;

ஹோண்டா ஆஃப்ரிகா ட்வின் மோட்டார்சைக்கிள், ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் ஆகியவற்றை ஸ்டாண்டர்ட் அம்சங்களாக கொண்டுள்ளது.

ரைடிங் மோட்;

ரைடிங் மோட்;

ஹோண்டா ஆஃப்ரிகா ட்வின் மோட்டார்சைக்கிளில் உள்ள டிராக்ஷன் கண்ட்ரோல், வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையிலான 3 டிரைவ் கொணடுள்ளது.

சிறப்பு வசதி;

சிறப்பு வசதி;

வாடிக்கையாளர்கள் விருப்பபட்டால், ஹோண்டா ஆஃப்ரிகா ட்வின் மோட்டார்சைக்கிளில் உள்ள ஏபிஎஸ் தேர்வை அனைத்து கொள்ளும் தேர்வு வழங்கப்பட்டுள்ளது.

போட்டி;

போட்டி;

ஹோண்டா ஆஃப்ரிகா ட்வின் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்படும் நிலையில், டிரயம்ஃப் டைகர் எக்ஸ்ப்ளோரர், டுகாட்டி மல்டிஸ்ட்ராடா, பி எம்டபுள்யூ மற்றும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள பெனெல்லி ட்ரெக் அமேசோனாஸ் ஆகிய மோட்டர்சைக்கிள்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை;

விலை;

ஹோண்டா ஆஃப்ரிகா ட்வின் அட்வென்ச்சர் பைக், இந்தியாவில் 15 ;லட்சம் ரூபாய்க்கும்கூடுதலான எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

2016 ஹோண்டா சிபி யூனிகார்ன் 150 பைக் இந்தியாவில் மறு அறிமுகம் - முழு விவரம்

புதிய 2016 ஹோண்டா ஆக்டிவா-ஐ ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்

ஹோண்டா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

ஹோண்டா ஆஃப்ரிகா ட்வின் மோட்டார்சைக்கிள் - கூடுதல் படங்கள்

Most Read Articles
English summary
Honda Motorcycle and Scooter India is planning to Bring Africa Twin adventure bike in India. Africa Twin would be offered as Completely Knocked Down (CKD) Unit in India with 5 Percent Localisation. Africa Twin will be launched in Indian market sometime during mid-2017. Honda's Africa Twin adventure bike to be priced in excess of Rs. 15 lakh ex-showroom. To know more, check here...
Story first published: Saturday, July 30, 2016, 15:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X